Browsing Category
கதம்பம்
பள்ளி வயதில் பாகுபாட்டை ஒழித்த இளையபெருமாள்!
திரு எல். இளையபெருமாள் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு இது:
“பள்ளிகளில் ஒவ்வொரு அறையிலும் தண்ணீர் குடிக்க பானை வைப்பார்கள். மண் பாத்திரம். அந்தப் பானையில் “பறையன் பானை” என்று எழுதப்பட்டிருந்தது.
அதைப் பார்க்கின்றபோது ஏன் ஜாதியைக்…
சோம்பலின் பரிசு தோல்வி!
இன்றைய நச்:
ஒரு செயலை
ஒருநாள்
தள்ளப்போட்டால்,
வெற்றி
இரண்டு நாட்கள்
தள்ளிப்போகும்!
- ஜார்ஜ் பெர்னாட்ஷா
கவலைகளை நேசிக்க முயற்சி செய்!
தாய் சிலேட்:
உன் கவலைகளை
நேசிக்க முயற்சி செய்;
நாம் நேசிக்கும் எல்லாம்
நம்மைவிட்டு போவதைப்போல
கவலைகளும் போய்விடக்கூடும்!
- எகிப்திய எழுத்தாளர் அனீஸ் மன்ஸுர்
லட்சியப் பாதையின் அடையாளம்!
இன்றைய நச்:
எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்,
இலட்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது!
- ஜென்னி மார்க்ஸ்
தமிழறிஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ‘பாரதி’ விழா!
டெல்லி கலை இலக்கியப் பேரவை முன்னெடுப்பில் பஹ்ரைன் சொல்வேந்தர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் பாரதி விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
எதையாவது ஒன்றைப் பற்றிக் கொள்!
வாசிப்பின் ருசி:
எதையேனும் சார்ந்திரு
கவித்துவம்,
தத்துவம்,
காதல்,
இங்கிதம்,
சங்கீதம்
இப்படி
எதன் மீதேனும் சார்ந்திரு;
இல்லையேல்,
உலகம்
காணாமல் போய்விடும்!
- வண்ணநிலவன்
தீர விசாரிப்பதே தீர்வுக்கு வழி!
இன்றைய நச்:
'கண்ணால் பார்ப்பவற்றில்
பாதியை நம்புங்கள்.
காதால் கேட்கும்
எதையும் நம்பாதீர்கள்'
- எட்கர் ஆலன் போ
இசை – மனதைத் திறக்கும் சாவி!
இசைக்கு மயங்காதோர் இல்லவே இல்லை என்று கூறலாம். ஒரே ஒரு விஷயம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு விதமான இசை பிடிக்கும்.
ஆனால், உலகெங்கிலும் உள்ள நாகரீக சமுதாய மக்கள் மட்டும் அல்லாமல் ஆதிவாசிகளுக்கு கூட இப்போதும் எப்போதும் இசை தங்கள்…
மலரட்டும் மனிதநேயம்…!
உலக மனிதநேய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது. மனிதநேயத்திற்கும் மனிதநேய அமைப்புகளுக்கும் மனிதநேயத்தின் நேர்மறையான மதிப்புகளை விளம்பரப்படுத்தவும், மனிதநேய இயக்கத்தின் உலகளாவிய கவலைகளைப் பகிர்ந்து கொள்ளவும் இது ஒரு…
மனிதர்களை நேசிக்கக் கற்றுத் தரும் புத்தகங்கள்!
வாசிப்பின் ருசி:
புத்தகங்கள்
அமைதியை,
சகிப்புத்தன்மையை, காத்திருத்தலை
இப்படி எல்லாப் பிரச்சனைகளுக்கும் அப்பால்
மனிதர்களை நேசிக்க புத்தகங்களே
கற்றுத் தருகின்றன!
- எஸ்.ராமகிருஷ்ணன்