Browsing Category

கதம்பம்

30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பு இல்லாத ஆயுள் சிறை!

கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின்படி அடுத்த நாளே ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை…

பெற்றோரே அன்பின் எல்லை!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதி உலகப் பெற்றோர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது வெறும் ஒரு குறிப்பிட்ட நாளில் பெற்றோர்களை நினைவுகூரும் நிகழ்வு மட்டுமல்ல, நம் வாழ்வின் அடித்தளமாய் நின்று, தன்னலமற்ற அன்பையும், தியாகத்தையும் பொழிந்து, நம்…

புகையிலை விளம்பரங்களால் பலியாகும் இளைஞர்கள்!

மே 31: உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று கொண்டாடப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினம், வெறும் ஒரு நிகழ்வு அல்ல – இது நமது எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்றுவதற்கான அவசர அழைப்பு. 2025 ஆம் ஆண்டின் கருப்பொருள்…

எண்ணம் உயர்வானதாக இருக்கட்டும்!

இன்றைய நச்: சூரியனாகப் பிரகாசிக்க சந்தர்ப்பம் இருக்கும்போது, மெழுகுவர்த்தியைப் போல் குறைவான வெளிச்சம் தர  நினைப்பது ஏன்?   - மாவீரன் நெப்போலியன்  

உருளைக்கிழங்கு இருந்தால் போதுமே…!

மே 30 – உலக உருளைக்கிழங்கு தினம் ’உருளைக்கிழங்கு செல்லக்குட்டி எங்க போச்சு..’ பாடல் இன்று பெரியவர்களிடையேயும் பிரபலம். மூலப்பாடலைக் கேட்காதவர்களிடத்திலும் கூடம், அந்த சொல்லாடலைப் பயன்படுத்துகிற வழக்கம் உண்டு. அதற்குக் காரணம், நம் அன்றாட…

கூகி வா தியாங்கோ: சிந்திக்கும்போது எழுதவிடவில்லை!

இரண்டாயிரத்துக்கு முன்பு தாமரைச் செல்வி, நிழல் பதிப்பகங்களின் ஆசிரியர் ப.திருநாவுக்கரசுவை சந்திக்கச் சென்றிருந்தபோது, ஒரு துண்டுச் சீட்டை எடுத்துக் காட்டி , "கென்ய எழுத்தாளர் கூகி அவர்களின் 'Devil on the Cross'' நாவலை தமிழில் கொண்டுவரப்…

ஒவ்வொன்றையும் உணர கால இடைவெளி தேவை!

தாய் சிலேட்: ஒவ்வொன்றையுமே நன்றாகப் பார்க்க அது அதற்கான இடைவெளிகள் வேண்டும்; சில சமயம் காலத்தின் இடைவெளி; சில சமயம் தூரத்தின் இடைவெளி! - சுந்தர ராமசாமி

பலவீனங்களைப் பேசுவதே மனிதர்களின் பலவீனம்!

இன்றைய நச்: ஒரு மனிதனுடைய பெருமை, திறமை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவனுடைய அந்தரங்கமான பலவீனங்களைப் பற்றி பேசுவதே நமது வேலை! - எழுத்தாளர் ஜெயகாந்தன்

நடந்து தேய்ந்த கால்கள்; எழுதி ஓய்ந்த கைகள்!

‘அறம்’ என்ற பெயருக்கு முற்றிலும் பொருத்தமான தோழர் அவர். அவரது கால்கள் நடந்தே தேய்ந்தவை. அவரது கைகள் எழுதியே தேய்ந்தவை. ஆனால், அவரிடம் பொங்கி வழிந்த அன்பு மட்டும் ஒருபோதும் தேய்ந்ததே இல்லை.