Browsing Category

நூல் அறிமுகம்

வல்லிக்கண்ணன்: இலக்கிய ஊழியன்!

நூல் அறிமுகம்: எழுத்துலகம் என்றைக்குமே மறந்துவிட முடியாத ஒப்பற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன். எளிமையான, ஆனால் வலிமையான படைப்பாளராக விளங்கியவர். என்றைக்கும் எதற்காகவும் விலை போகாதவர். இந்த நூல், அவரது வாழ்க்கைச் சரிதத்தை…

அவளுக்கு மட்டும் எங்குமே தீர்வுகள் கிடைப்பதில்லை!

ஒரு நல்ல படைப்பு வாசகர்களுக்குக் காயத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு வெட்கத்தை உண்டாக்க வேண்டும். அவர்களை வேதனைப்படுத்த வேண்டும். அவர்களின் உறக்கத்தைக் கெடுக்க வேண்டும். இந்த நாவல் அந்த அறத்தை அழகாகச் செயல்படுத்துகிறது.

மனித வாழ்வைப் பண்படுத்துவதே இலக்கியம்!

நூல் அறிமுகம்: இயக்குநர் சீனு ராமசாமி அவர்களின் எட்டாவது கவிதைத் தொகுப்பில், வாழ்வின் பெரும்பகுதி தான் தேடிப் படித்த கவிஞர்களின் பட்டியலை முன்னுரையில் பகிர்ந்திருக்கிறார். கவிஞருக்கு இலக்கியத்தின்…

சோதனைகளைச் சாதனைகளாக்கிய நோபல் பரிசு நாயகி!

நூல் அறிமுகம்: மேரி கியூரியின் வாழ்க்கை ஒரு பிறவி அறிவாளிக்குரியதாகும். அவர், ஒரு ஒடுக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்தவர்; அவர் ஒரு ஏழைப்பெண்; அவர் வறுமை, தனிமை ஆகியவற்றுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்தார். அங்கு தன்னையொத்த பிறவி அறிவாளி ஒருவரை…

உள்ளத்தை உலுக்கியெடுக்கும் உன்னதப் படைப்பு!

நூல் அறிமுகம்: கற்பனையை விஞ்சும் ஆற்றல் உண்மைக்கு மட்டுமே உண்டு. அந்த உண்மையை உளப்பூர்வமாகக் காட்சிப்படுத்தும் இந்நாவல் ஜீவத் துடிதுடிப்போடு மின்னுகிறது. ஓர் உன்னதமான குறிக்கோளை அடைவதற்காகப் போராடும் ஒரு தலித்…

மனிதர்களைத் தாக்கும் நோய்களும் அதை எதிர்கொள்ளும் வழிகளும்!

நூல் அறிமுகம்: பூவராகன் பழனியப்பன் (பிறப்பு: நவம்பர் 5, 1930) ஒரு இந்திய மகப்பேறு மருத்துவர். மருத்துவத் துறையில் இவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக மார்ச் 29, 2006 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இடமிருந்து பத்மஸ்ரீ…

நம் காலத்தை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் நூல்!

நூல் அறிமுகம்: ஞானபீட விருது பெற்ற, உலக அங்கீகாரம் பெற்ற அமிதாவ் கோஷின் புதிய புனைவு 'வாழும் மாமலை'. சுற்றுச்சூழல், பாரம்பரிய அறிவு, நம்பிக்கைகள், விவேகம் ஆகிவற்றில் அவருக்குள்ள அவரது ஆழ்ந்த புலமை, அக்கறை ஆகியவற்றின் வெளிப்பாடு…

உழைக்கும் மக்களின் உணர்வுகளைப் பாடல்களில் வெளிப்படுத்திய பட்டுக்கோட்டையார்!

நூல் அறிமுகம்: பாட்டின் திறத்தாலே வையத்தைப் பாலிக்கப் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தமிழ் மண்ணில் மக்கள் கவிஞராக நிரந்தரமாக வீற்றிருப்பவர். கருத்துப் புதுமையும் இசை வளமும் காலத்தின் குரலும் இணைந்து பட்டுக்கோட்டையாரின் திரையிசைப்…

இன்று ஒரு நாள் மட்டும் என்னுடன் இரு!

நூல் அறிமுகம்: இரா. கவியரசு அவர்களுக்கு இது மூன்றாவது நூல். 'நாளை காணாமல் போகிறவர்' இவருடைய முதல் கவிதை தொகுப்பு. 'மாய சன்னதம்' கவிதைகள் குறித்த கட்டுரை தொகுப்பு. 'நறுமணப் புகையின் தனிமை' இரண்டாவது கவிதை தொகுப்பு. வாருங்கள் கவிதைகளைச்…

காலம் கடந்து கவனிக்கப்பட்ட வரலாற்று நூல்!

நவீன இந்தியா உருபெற்றுக் கொண்டிருந்த முக்கியமான தருணத்தை, சாத்தியமான அனைத்து பரிமாணங்களுடன் படம் பிடித்து காட்டுகிறார் ஹாலித் எடிப்.