Browsing Category
இலக்கியம்
கொடைவள்ளல் கர்ணனின் மறுபிறவிதான் எம்.ஜி.ஆர்.!
‘இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மணிப்பாலில் நடந்தது. அந்த சமயத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்கு முதன்முதலில் எம்.ஜி.ஆரை சங்கர் அழைத்துச் சென்றார்.
கோயிலுக்கு பின்புறம்…
தம்பி நான் எப்போதும் உன் நினைவாகத்தான் இருப்பேன்!
சாப்பிட அமர்ந்து சம்பத்துக்குப் பிடித்ததையெல்லாம் உண்ணச் செய்து, பிடிக்காததைத் தான் உண்பார் பேரறிஞர் அண்ணா.
பெரும்பாலும் அண்ணா மாலைச் சிற்றுண்டி அருந்தியதில்லை. ஈரோட்டு மாளிகையில் அது கிடைக்காது.
…
ஆலோசனையில் ஆளுமைகள்!
அருமை நிழல்:
1940-களில் நாடக, திரைப்பட, சிறுகதை எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீரர் ‘மணிக்கொடி’ பி.எஸ்.ராமையா உடன் தமிழ் நாடக உலகின் முன்னோடி, நடிகர், நாடக இயக்குநர் டி.கே.சண்முகம் மற்றும் எழுத்தாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர்…
பா. செயப்பிரகாசம் கதைகள்: கரிசலின் பெரும் பசி!
பா.செயப்பிரகாசத்தின் ஒட்டுமொத்த சிறுகதைகளையும் வாசிக்கும்போது கரிசல் மண்ணும் அதில் கிளைக்கும் மனிதர்களும் வேறு வேறு அல்ல என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கும்.
கரிசல் செடிகளாகவே மனிதர்களும் மண்ணின் வாசத்தைப் பரப்புபவர்களாக இருக்கிறார்கள்.…
சமுதாய நோய்த் தீர்க்க குருசாமி எடுத்த ‘குத்தூசி’!
குத்தூசி குருசாமி கட்டுரைகள் என்ற இந்த நூலை ஒரு அரிய ஆவண நூலாக எண்ணி இன்றைய தலைமுறையைச் சேர்ந்தோரும் படித்துப் பயன் பெற வேண்டும்!
இலங்கையில் நடைபெற்ற நைலினி சர்வதேச மாநாடு!
நூற்றுப் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து சர்வதேச மாநாட்டை வெற்றிகரமாக இலங்கையில் நடத்தியுள்ளனர்.
"இதில் ஐக்கிய நாட்டு சபையுடன்" நெருங்கிய தொடர்பில் இருக்ககூடிய தலைவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.…
பேரறிஞர் அண்ணாவுடன் இசைச் சங்கமம்!
அருமை நிழல்:
தமிழ் சினிமாவின் ஆளுமைக்கெல்லாம் ஆஸ்தானக் குரல் என்றால் அது டி.எம்.எஸ். ஸின் சாக்லெட் குரல்தான். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர் என்று ரவுண்டுகட்டு பாடியவர், பின்னாளில் கமல்,…
கார் வாங்கும்போது எம்.எஸ்.வி-க்கு கிடைத்த லக்!
அருமை நிழல்:
1964-ல் நான் முதன்முதலில் 7,500 ரூபாய் கொடுத்து கார் வாங்கினேன். அந்தக் காருக்குக் கிடைத்த பதிவு எண் என்ன தெரியுமா?
என்னுடைய விஸ்வநாதன் பெயர் மாதிரியே 'MSV 5052' என்பதாகும். இன்றும் அந்தக் காரை நான் கொடுக்காமல்…
வெற்றிப் புன்னகையுடன் ‘அம்மையப்பன்’ படக்குழு!
அருமை நிழல்:
1954-ம் ஆண்டு வெளிவந்த 'அம்மையப்பன்' திரைப்படத்திற்கு மு.கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்தது.
இத்திரைப்படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயண சாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.…
தமிழ் – சிங்கள உறவுக்குப் பாலமாகும் ‘கோடிச்சேலை’!
கலைஒளி முத்தையா பிள்ளை அற்றக்கட்டளை வெளியிட்ட கொலுஷா என்கிற மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுதிக்கு சிறந்த நூலுக்கான இலங்கை சாகித்ய மண்டல விருது பெற்றது.