Browsing Category

அரசியல்

தேர்தல் வரும் பின்னே – சர்வேக்கள் வரும் முன்னே!

2026-ம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடந்து முடிவுகள் வெளிவரும் என்பது ஒருபுறம் இருந்தாலும், இப்போதே வெவ்வேறு காட்சி ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் 'சட்டமன்றத் தேர்தலில்…

அரசியல் என்பது அதிக செலவுள்ள பொழுதுபோக்கு!

அரசியல் என்பது அதிக செலவு கொண்ட ஒரு பொழுதுபோக்கு என்பது எனது கருத்து. எம்.பி., பதவி மூலம், எனக்கு வரும் சம்பளம் போதவில்லை என்கிறார் எம்.பி கங்கனா ரணாவத்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? – முடிவெடுப்பது யார்?

2026-ல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்பே பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கிவிட்டன. அதோடு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பல தலைவர்களிடம் புழங்குகிற பொதுவான சொல், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி”. ஏற்கனவே மத்திய உள்துறை…

நாடாளுமன்ற நாயகனாகவும் கமல்!

செய்தி: மக்கள் நீதி மய்யத் தலைவரான கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கிறார். கோவிந்த் கமெண்ட்: உலக நாயகன், ஆஸ்கர் நாயகன் என்றெல்லாம் ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட கமல்ஹாசனை இனி நாடாளுமன்ற நாயகன்…

ஓ.பி.எஸ்ஸை சேர்த்துக்கொள்ள விரும்புவாறா இபிஎஸ்?

செய்தி: “அதிமுகவில் சேர்வதற்கு நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்போவதில்லை” என ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு. கோவிந்த கமெண்ட்: ரொம்பவும் ஆலோசித்த பிறகு அதிமுகவில் சேர நிபந்தனை எதுவும்…

பாமக ஒன்றிணைவதை விரும்புவோர் கவனத்திற்கு!

பாமக நிறுவனர், தலைவரான டாக்டர்.ராமதாசுக்கும் அவருடைய மகனான 'முன்னாள்' தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் கடந்த சில மாதங்களாகவே மோதல் முற்றிக்கொண்டே போகிறது. இதன் விளைவு, இரண்டு பேருமே இங்குள்ள ஊடகங்களுக்குப் பரபரப்பான தீனியைப் போடுகிறவர்களாக…

அறநிலையத்துறை சொத்து: சர்ச்சையில் எடப்பாடி!

சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு தான் நடக்க இருக்கிறது என்றாலும், அதற்கான பிரச்சாரங்கள் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருபுறமும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்னொரு புறமும் தங்கள்…

ஆபாசப் பேச்சுக்களை எச்சரித்துத் தடுக்க முடியுமா?

“அரசியல்வாதிகளின் பேச்சுக்களை வேடிக்கைப் பார்க்க முடியாது!” என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடியின் ஆபாசமான பேச்சிற்காக தொடுக்கப்பட்ட வழக்கில்தான் இப்படிப்பட்ட…

விஜய்யின் முதல்வர் அறிவிப்பு எதைக் காட்டுகிறது?

தமிழக வெற்றிக் கழகம் துவக்கப்பட்டதிலிருந்தே என்னதான் அடுத்தக்கட்டத் தலைவர்கள் என்று சிலர் அடையாளம் காட்டப்பட்டாலும் எப்போதும் மையப்புள்ளியாக விஜய்தான் இருந்து வந்திருக்கிறார். அவரைச் சுற்றித்தான் கட்சி சுழன்றிருக்கிறது. முக்கிய அறிவிப்புகளை…

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி!

மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி. கேள்வி:- பா.ஜ.க மற்றும் மோடி அரசு தமிழ்நாட்டுக்கு எதிரானவர்கள், தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை தி.மு.க.…