Browsing Category
மணாவின் பக்கங்கள்
மலைவாழ் மக்களின் அற்புதமான மனம்!
கார்ப்பரேட் வாழ்க்கையில் நசுங்கிப் போய், பலர் தேடும் அமைதியையும் தியானத்தையும் பழங்குடி மக்கள் தங்கள் வாழ்வியலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பூரிக்க வைத்த உபசரிப்புகள்..!
உபசரிப்பு - எவ்வளவு அழகான இயல்பு.
விருந்தினரை மட்டுமல்ல நண்பர்களை மட்டுமல்ல வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ எங்கு ஒருவர் வந்தாலும், அவரை மலர்ந்த முகத்துடன் வரவேற்று பாரபட்சம் காட்டாமல் உபசரிப்பது நம்முடைய தமிழர் மரபின் ஒரு அற்புதமான…
இப்படியெல்லாமா மறதிகள் வரும்!
மறதி நம் எல்லோருக்குமே ஏதோ ஒரு விதத்தில் அன்றாடம் சந்திக்கும் ஒரு அனுபவம்.
சிறு குழந்தைகளிலிருந்து வயதான முதியவர்கள் வரை மறதிக்கு ஆட்படுகிறவர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
எப்படி போகிப் பண்டிகையின்போது, நமது வீட்டில் உள்ள…
தன்னை வதைத்து நடக்கும் சடங்குகள்!
புறக்கணிக்கப்பட்ட சமூகத்தினர் தங்களுக்கென்று கோவில்களை உருவாக்கி தாங்கள் வழிபட்ட சாமிகளை உள்ளே வைத்திருந்தார்கள். அதற்கென்று திருவிழாக்களையும் நடத்தினார்கள்.
கோவிலில் சாமியாடியவர் கொடுத்த சாபம்!
சிறு கோவில்களிலும் திறந்த வெளியிலும் தமிழ்நாட்டில் பரவலாக இருக்கும் உயிர்ப்பான சாமிகளுக்குப் பின்னால் இருக்கிற துடிப்புமிக்க வரலாறு நமக்குத் தெரியுமா?
பாலசந்தர் கண்கலங்கிய தருணம்!
கொஞ்சம் சூடு கொஞ்சம் கனிவு - 4
தமிழ் சினிமாவில் ‘இயக்குநர் சிகரம்' என்று அழைக்கப்பட்ட கே.பாலசந்தர் அவர்களை நான் முதலில் சந்தித்த அனுபவமே வித்தியாசமானது.
அப்போது பெரும் சிக்கலான மனநிலையில் இருந்தார் பாலசந்தர்.
பிரபல நடிகரின் தந்தை,…
அப்போதிருந்த மொழிப்பற்று இப்போது இல்லை…!
என்னைப் பொறுத்தவரை 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்தித் திணிப்பின் இரண்டாவது கட்டம் மொழித்திணிப்பின் மூன்றாவது கட்டம் என்றுதான் சொல்வேன்.
ஏனென்றால் ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் சமஸ்கிருத மொழி தமிழை ஆக்கிரமித்தது. அப்போது…
இப்படியும் சில வன்மங்கள்…!
கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு - 3
அதிர்ச்சி அளிக்கலாம்.
“பெரும் கல்விக் கூடத்தில் இப்படியா?“ என்கிற கேள்வியையும் எழுப்பலாம்.
ஆனாலும், இது பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த நிஜம்.
தொலைபேசியில் அழைத்தது அந்தப் பதற்றமான பெண் குரல்.
என்…
90-ஐ கடந்திருக்கிற மெல்லிசை வடிவம்: பி.சுசீலா!
இசைமையான அனுபவங்கள் - 3
'புலப்பாக்க சுசீலா' என்றால் பலருக்கும் தெரியாது.
ஆனால், பி.சுசீலா என்றால் பலருக்கும் பளிச்சென்று மெல்லிய இசை மின்னலைப் போல தெரியும்.
பி.சுசீலா என்ற பெயரைக் கேட்டாலே காதோரம் லேசான தென்றல் தொட்டுவிட்டு போவதைப்…
எனக்குத் தெரியாமல் என் அறையிலிருந்து எடுக்கப்பட்ட வெடிகுண்டு!
சுதந்திரம் கிடைத்தபோது நாங்கள் எதிர்பார்த்தது வேறு, பிறகு நடந்தது வேறு, அப்போது மிராசுதார்கள், பழைய ஜமீன்தார்கள். வசதியானவர்கள்.
பெரும் தொழிலதிபர்களுக்கு ஆதரவாகத் தான் காங்கிரஸ் இருந்தது. இதை எதிர்த்து 1948-ல் நடந்த கல்கத்தா மாநாட்டில்…