Browsing Category

புகழஞ்சலி

நீங்க தான் ஒரிஜினல்; நாங்கள் நகல்!

- சிவாஜியிடம் சொன்ன நாதஸ்வரக் கலைஞர்கள் சேதுராமன்-பொன்னுசாமி நாதஸ்வரத்தை மக்கள் மத்தியில் வெற்றிகரமான கொண்டு சென்ற கலைஞர்களாக டி.என்.ராஜரத்தினம் துவங்கி காருகுறிச்சி அருணாசலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் என்று நீள்கிற வரிசையில் முக்கியமான…

தலை தாழ்ந்து வணங்குகிறேன்!

அருமைத் தலைவர், அன்புத் தோழர் என். சங்கரய்யா. இடதுசாரி இயக்கத்தின் அனைத்துப் பிரிவுத் தோழர்களாலும் முழுமையாக நேசிக்கப்பட்ட ஒப்பற்ற தலைவர். தேர்ந்த தெளிந்த வழிகாட்டி. உரத்த சிந்தனை, உரத்த குரல். அவருடன், அவருக்காகப் பணியாற்றும் நல்வாய்ப்பை…

மூன்று தலைமுறைகளாக முத்திரைப் பதித்த பூர்ணம் விஸ்வநாதன்!

பூர்ணம் விஸ்வநாதனைத் தெரியாத தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது. பண்பட்ட குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து, இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமான நடிகர் அவர். இன்று அவரது 100-வது பிறந்தநாள்! 60 ஆண்டுகளைக் கடந்த கலைப்…

உழைக்கும் மக்களின் தோழராக வாழ்ந்த சங்கரய்யா!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 102. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா சென்னை குரோம்பேட்டை…

வல்லிக்கண்ணன்: உழைப்பில் நின்ற ஒருவர்!

வல்லிக்கண்ணன் பற்றி பழ. அதியமானின் கட்டுரை வல்லிக்கண்ணனின் லௌகீக வாழ்க்கை ஏற்றத் தாழ்வற்ற, வளமற்ற வாழ்க்கை. ஆனால் இலக்கிய வாழ்க்கை அப்படி அல்ல. 'கோயில்களை மூடுங்கள்!', 'அடியுங்கள் சாவு மணி', 'எப்படி உருப்படும்?', 'கொடு கல்தா?'... இதெல்லாம்…

க.நெடுஞ்செழியன் எனும் தமிழ் ஒளி!

இந்திய வரலாற்றில் மறைந்து போன மதங்களில் ஒன்று ஆசீவகம். சமணத்தை பவுத்தமும், வைதீக சமயமும் அழித்தது நாம் அறிந்த வரலாறு என்றால், சமணத்தின் ஒரு பிரிவாக ஆசீவகம் பார்க்கப்பட்டதால் சமணமும் சேர்ந்து ஆசீவக வரலாற்றை அழித்தது நாம் அறியாத வரலாறு.…

இலக்கணங்களை உடைத்த இந்திரா காந்தி!

நாட்டின் மூன்றாவது பிரதமரான இந்திரா காந்தி, துணிச்சல் மிக்க பெண்மணியாக கருதப்படுகிறார். 1971ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மீது போர் அறிவித்து, கிழக்கு பாகிஸ்தானை வங்கதேசம் என்னும் புதியநாடாகப் பிரகடனப்படுத்தியது, அணு ஆயுத திட்டங்களைக் கொண்டு…

நாகூர் ஹனீபா நூற்றாண்டைக் கொண்டாடுவோம்!

“இறைவனிடம் கையேந்துங்கள்" “அழைக்கின்றார் அண்ணா" “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே" - பிரபலமான இந்தப் பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். அவற்றில் கம்பீரத்துடன் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர் நாகூர் ஹனீபா. சில திரைப்படங்களிலும் இவரது குரல்…

ஒற்றுமைக்குச் சான்றாக இருந்த மருது பாண்டியர் ஆட்சி!

இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748 டிசம்பர் 15 இல் மகனாகப் பிறந்தவர்…

பிள்ளைங்க கிட்டே அம்மா பேதம் காட்டுவாங்களா?

பங்காரு அடிகளாருடனான அனுபவம். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைந்திருக்கிறார். அவருடைய உடல் அடக்கத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பெண்கள் மேல்மருவத்தூரில் திரண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர்…