Browsing Category
நாட்டு நடப்பு
முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும் கெஜ்ரிவால்!
டெல்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வேன் - மக்கள் எனக்கு வாக்களித்த பிறகே முதலமைச்சர் இருக்கையில் அமர்வேன் என்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
முந்துகிறார் கமலா ஹாரிஸ்!
விவாத நிகழ்ச்சியை அடுத்து அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அரியானாவில் ஐந்துமுனைப் போட்டி!
அரியானாவில் தனித்து களமிறங்கும், ஆளும் கட்சியான பாஜக 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மூன்றாம் முறையாகவும் ஜெயித்து ‘ஹாட்ரிக்’ அடிக்க வேண்டும் என்பது, அந்த கட்சியின் கனவு.
போராட்டக் களத்தில் காந்தியின் மானுடம்!
தலைகளின் எண்ணிக்கையோ, அல்லது மண்ணில் உருளும் தலைகளோ அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திட முடியாது. தலைக்குள்ளும், இதயத்துள்ளும் என்ன நிகழ்கிறது என்பதைக் கணக்கில் கொண்டால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.
நினைவுகளுக்கு மரணமில்லை…!
இறுக்கம் குறைந்து அங்கிருந்த புல்வெளியில் நாங்கள் அமர்ந்திருந்த போது தோழர்கள் ஒவ்வொருவரும் அவரவர் மொழிகளில் பாடினார்கள். சஃப்தர் ஹாஷ்மி என்னிடம் பாடச் சொன்ன பாடல்: “மனிதா, மனிதா இனியுன் விழிகள் சிவந்தால்…”
மலையக மக்களுக்கான விடிவுக் காலம் எப்போது?
மலையக மக்களின் வாழ்க்கை முறை, மாணவர்களின் கல்வி முறை அனைத்திலும் மாற்றம் நிகழ வேண்டும். அதற்கு சுய தொழில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
இந்தியாவின் நீண்டகால அரசியலுக்குச் சாட்சி யெச்சூரி!
இந்திரா காந்தி, 1976-ல் அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்தியபோது மாணவராக இருந்த யெச்சூரி, அதைத் தீவிரமாக எதிர்த்துக் கேள்விகள் கேட்டவர்.
சித்தாந்தப் பிடிப்போடு, இந்திய மக்களின் பல்வேறு ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர். இறுதிவரை அந்தக்…
போதைப் பொருள் விற்பனை: சென்னையில் 3 நாளில் 334 பேர் கைது!
போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக சென்னையில் கடந்த 3 நாளில் 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓராண்டில் இவ்வளவு எண்ணிக்கையா?
குற்ற ஆவணக் காப்பக தரவுகளின்படி 2022-ல் இந்தியாவில் 1,70,924 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 19,834 தற்கொலைகள் நடந்துள்ளன.
2 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் நிலுவை!
பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் செயல்பட ஆரம்பித்தன. அதற்குப் பிறகும் 2 லட்சத்திற்கும் அதிகமான பாலியல் வழக்குகள் நிலுவை.