Browsing Category

நாட்டு நடப்பு

திருமாவளவனை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திய ஆதவ் அர்ஜூனா?!

தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக உற்று நோக்கப்பட்ட நிகழ்வு ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்‘ என்ற நூலின் வெளியீட்டு விழா. கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி, இந்த நூல் வெளியிடப்படுவதாக இருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலைச்…

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திமுகவை விளாசிய விஜய்!

தமிழகத்தில் இன்னும் ஒன்றரை ஆண்டில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தெம்போடும், திராணியோடும் தயாராகி வருகிறார். விக்கிரவாண்டியில் நடந்த, தனது கட்சி மாநாட்டில், ‘’ஆட்சிக்கு வந்தால்,…

ஆரியம் – திராவிடம் – தமிழ்த் தேசியம்: ஆழமான விவாதம் தேவை!

தமிழ்நாட்டு அரசியல் தளத்தில் முன்வைக்கப்பட்டு வரும் ஆரியம் எதிர் திராவிடம்; திராவிடம் எதிர் தமிழ் என்ற கருத்தாடல்களை விரிவாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்ள இந்த விவாதம் தேவை.

பேரிடர் பாதுகாப்பிற்கு எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுப்பதில்லை!

ஃபெஞ்சல் புயல் காரணமாக, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள மக்கள் உணவின்றியும், இருப்பிடங்களை இழந்தும் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக…

ஃபெஞ்சல் புயல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் மழைப் பொழிவு ஏற்பட்டு, பொது மக்களுக்கு…

பெண் அன்றும் இன்றும்!

தமிழ் எழுத்துலகில் ஏராளமான கதை, கவிதை, உரைநடை நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் பெண்களை மையப்படுத்தும் நூல்கள் பெரும்பாலும் பெண்ணை அழகியல் பதுமையாக மட்டுமே சித்தரிப்பதாய் இருப்பது பெண்ணினத்தின் சாபக்கேடு. பெண் உரிமைப் பேசும் புத்தகங்கள்…

தாய், சகோதரியுடன் ராகுல்!

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றுக் கொண்ட பிரியங்கா காந்தி,  தனது தாய் சோனியா காந்தி, அண்ணன் ராகுல்காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பத்திரிகைகளின் மரணம் எதைக் காட்டுகிறது?

அமெரிக்காவில் செய்தி ஏடுகளின் நிலவரம் குறித்த 2024-ம் ஆண்டுக்கான அறிக்கை அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக 33% அமெரிக்க நாளேடுகள் மூடப்பட்டன. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 127 நாளேடுகள் மூடப்பட்டன. மீதமுள்ள 5,600…

பொதுவாழ்வு பூங்கா விநோதமல்ல!

உதயநிதி பிறந்தபோது கலைஞர் கைதாகி சென்னை மத்தியச் சிறையில் இருந்த நேரம். இந்திரா காந்திக்குக் கறுப்புக்கொடி காட்டிய போராட்டத்தில் கைதாகி அவர் சிறையிலிருந்த போது தான் மு.க.ஸ்டாலினுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி தெரிய வந்தது. 28.11.1977…