Browsing Category
நாட்டு நடப்பு
தனிநபர் கடன், வாகனக் கடன் வட்டி உயர வாய்ப்பு!
வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 5.4% இருந்து 5.9 % மாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக…
தாஜ்மஹாலை முந்திய மாமல்லபுரம்!
இந்தியாவிலேயே அதிகமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நினைவுச் சின்னம் எது என்று கேட்டால் தாஜ்மஹால் என்றுதான் பலரும் சொல்வார்கள்.
காதல் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாக இருப்பது இதற்கு முக்கிய காரணம்.…
இணைய தளத்தில் அதிகரிக்கும் ஆபத்துகள்!
அதிர வைக்கும் ‘பிக்பாஸ்’ சமூகம்!
“இணையத்தில் குற்றம் இழைப்பவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது.
ஸ்மார்ட் போன்களை விட்டொழித்து சாதாரண போன்களைப் பயன்படுத்துவது பற்றி நான் தீவிரமாக யோசித்து வருகிறேன்”-
இப்படிச்…
பள்ளிப் படிப்பை கைவிடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
- கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதித் தேர்வு முடிந்ததும், தேர்ச்சி பெறும் மாணவர்களில், உயர் வகுப்பில் சேர்ந்தோர் எண்ணிக்கை பற்றி ஆய்வு செய்யப்படும்.
அதன்படி, கடந்த கல்வி ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள்,…
அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்தத் தடை!
இலங்கை அரசு உத்தரவு
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அதிபர் மாளிகை உள்ளிட்ட அரசு கட்டிடங்களை போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போராட்டம்…
கடைசியாக ஒருமுறை: ரோஜர் கற்றுத் தந்த பாடம்!
எதையும் முதல் முறையாக முயற்சிக்கும் போது பயமும் பதற்றமும் நிறைந்திருக்கும். அதுவே வழக்கமானபிறகு மனதில் நிதானம் படரும்.
நாளையும் நாளை மறுநாளும் வருமென்ற நம்பிக்கையால் செயலில் உறுதி தெறிக்கும். ஆனால், கடைசியாக ஒருமுறை என்பது அவற்றில்…
கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு!
- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
யாருக்கு எந்தச் சூழலில் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவது குறித்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.…
முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி!
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
அதன்படி இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள…
பள்ளி நேரங்களில் அதிகப் பேருந்துகளை இயக்கவும்!
- அமைச்சர் சிவசங்கர் உத்தரவு
அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் இது குறித்து பேசிய …
அக்-2 ல் நடைபெறும் ஊர்வலம், பேரணிக்கு அனுமதியும் தடையும்!
தமிழகத்தில் வருகிற அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் அணிவகுப்பும் பேரணியும் நடத்துவதற்கு அனுமதி கோரியிருந்தனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில்,…