Browsing Category
நாட்டு நடப்பு
வன்முறை, மரண சூழலை நிறுத்துங்கள்!
- அதிபர் புதினுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 200 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட…
அதிமுக பிளவால் சட்டசபையில் எந்தப் பிரச்சினையும் வராது!
- சபாநாயகர் அப்பாவு
பாளை யூனியன் நொச்சிக்குளத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.
கூட்டத்திற்கு பின் பேசிய அவர், “காந்தியை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் காந்தியை…
சென்னை வாகன ஓட்டிகள் என்ன பாவம் செய்தார்கள்?
ஊர் சுற்றிக் குறிப்புகள் :
நோக்கம் நல்லதாக இருக்கலாம்; எதிர்கால நலனுக்கானதாக இருக்கலாம். ஆனால் நிகழ்காலத்தில் அதற்காக இவ்வளவு சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டுமா?
இப்படியொரு கேள்வி பெருநகரச் சென்னையில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள்…
காலைப் பொழுதை காஃபியோடு தொடங்குவோம்!
அக்டோபர் - 01 ; சர்வதேச காபி தினம்;
காலை பொழுதுகள் என்றாலே பெரும்பாலும் காபியுடன் ஆரம்பமாகும். பெட் காபி தொடங்கி உணவுக்கு முன் உணவுக்கு பின், மதிய உணவு இடைவேளையில் என்று நாள் முழுக்க காபி பிரியர்கள் ரசித்து ருசித்து பருகும் காபி தினம்…
உண்மையான குற்றவாளிகள் எப்போது பிடிபடுவார்கள்?
செய்தி :
கோடநாடு வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி உத்தரவு.
கோவிந்து கேள்வி :
அ.தி.மு.க ஆட்சியிலும் இதே வழக்கு விசாரணை தாமதமாகிக்கிட்டே இருந்ததுன்னு சொன்னாங்க. இப்போ ஆட்சி மாறின பிறகும் விசாரணை மாறிக்கிட்டே இருக்கு..…
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் தேவை!
இந்தியா வலியுறுத்தல்
உலக நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா., சபையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாகும். சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இந்த அமைப்பே முடிவு செய்கிறது.
இந்த கவுன்சிலில் அமெரிக்கா,…
ரோஹித் சர்மாவின் கடல் பார்த்த வீடு!
பணம் என்பது சம்பாதிப்பதற்காக மட்டுமல்ல செலவழிப்பதற்கும்தான் என்ற கொள்கைப்படி வெகு சிலர்தான் வாழ்கிறார்கள். அப்படி வாழ்பவர்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.
ஐ.பி.எல்.லில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 16 கோடி…
இந்தியாவில் 5ஜி சேவை தொடக்கம்!
- டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
இந்திய மொபைல் காங்கிரசின் 4 நாள் மாநாடு, டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
'இந்தியா மொபைல் காங்கிரஸ்-2022' மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி 5ஜி இணையத்தை…
சிவாஜி மணிமண்டபத்தில் முதல்வர் மரியாதை!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்தநாளையொட்டி, சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக…
குற்றவாளிகளைக் கண்காணிக்கும் ‘பருந்து’ செயலி!
- தமிழக காவல்துறையில் அறிமுகம்
2012-ம் ஆண்டு நிலவரப்படி தமிழகம் முழுவதும் 16,502 ரவுடிகள் இருந்தனர். தலைநகர் சென்னையில் மட்டும் 3,175 ரவுடிகள் இருந்தனர்.
ரவுடிகளை ஒழிக்க, அவர்களை ஏ, ஏ-பிளஸ், பி, பி-பிளஸ் என பல்வேறு பிரிவுகளாக பிரித்து…