Browsing Category

சமூகம்

இட்லியுடன் வேகும் பெண்: விவாதத்திற்குள்ளான ஓவியம்!

அடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் இட்லி பாத்திரம். அதில் இட்லி நன்றாக வெந்த நிலையில், ஆவி பறந்து கொண்டிருக்கிறது. ஆறு இட்லிகளுக்கு நடுவே, சாம்பல் நிற புடவை அணிந்த பெண் ஒருவரும் இட்லியோடு சேர்ந்து வெந்து கொண்டிருக்கிறார்.

எல்லோருக்கும் வாழ்வளிக்கும் சென்னை!

வாழ்வு தேடி வந்த என்னைப் போன்ற எத்தனையோ பேரை வாஞ்சையோடு அரவணைத்து வாழ்வளித்தது. வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது. இனியும் வாழ்வளிக்கும்.

அரசியல் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் வரலாறு!

பார்ப்பனியத்துக்கும் பெளத்தத்துக்கும் இடையிலான போர்தான் இந்திய வரலாறு என்றவர் அம்பேத்கர். நாகர்கள்தான் பூர்வக்குடிகள் என்பார். பெளத்தம், பார்ப்பனியத்துக்கு முக்கியமான மாற்றுநெறி என அறிவித்தவர்.

பெண்கள் மீதான வன்முறைகளை அங்கீகரிக்கிறதா சமூகம்?

உலகளாவிய சமூகத்தில் பெண்கள் மீது ஏவப்படும் வன்முறையையும் ஒடுக்குமுறையும் பட்டியலிட்டால் உலகில் காகிதப் பற்றாக்குறையே ஏற்பட்டுவிடும்.

காணாமல்போன குறுங்காட்டை மீட்டெடுத்த இளைஞர்!

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றங்கரையில் காணாமல்போயிருந்த 25 ஏக்கர் பரப்பில் வளர்ந்திருந்த காட்டை மீட்டெடுத்த பணிக்காக, தமிழக அரசின் சிறந்த இளைஞருக்கான விருது பெற்றிருக்கிறார் குடியாத்தம் ஸ்ரீகாந்த்.

விடுதலை என்பது சமூக மேம்பாட்டில் உள்ளது!

கல்வியின் உச்ச நிலைகளை அடைந்து, அதன் வழி தங்கள் சமூகம் முழுவதையுமே தங்களோடு உயர்த்தி பொதுமதிப்பிலும் உயர்ச்சி பெறப் பாடுபட வேண்டும்.

வயநாடு பேரழிவுக்கு யார் காரணம்?

இயற்கை விதிகளைப் புரிந்துக் கொண்டு இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதபோது இயற்கை திருப்பி அடிக்கும் என்பதை வயநாட்டில் இருந்து கற்றுக் கொள்வோம்.

இயற்கைப் பேரிடரும் மனித சக்தியும்!

சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவு நீலகிரி மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு ஓர் அபாய அறிவிப்பாகும்.

அர்ப்பணிப்பான பணிக்குக் குவியும் பாராட்டுக்கள்!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் இரவும் பகலும் கடும் அயராத முயற்சிகளுக்குப் பிறகு, 190 அடி நீளமுள்ள எஃகுப் பாலத்தை ராணுவம் வெற்றிகரமாக கட்டி முடித்தது.