Browsing Category

சமூகம்

அமெரிக்காவில் சாதி!

கலிபோர்னியாவுக்குப் போனாலும் கருமம் தொலையாதுங்குற புதுமொழிக்கேற்ப திரைகடலோடியும் திரவியம் தேடச் சென்றவர்கள் எப்படி காலிடுக்கிலும் கக்கத்திலும் காவிச் சென்றனர் சாதியை என்பதை விலாவாரியாகச் சொல்லும் நூல்தான் இந்த ‘அமெரிக்காவில் சாதி.’

ஆரோக்கியமான அறிவுச்சமூகத்தை உருவாக்குவோம்!

சிறந்த குடிமகன்களை உருவாக்குவது அரசாங்கத்தின் அஜெண்டா மட்டுல்ல, பள்ளி, ஆசிரியர், பெற்றோர், மாணவன் என்று இணைந்து இழுக்கும் தேர் இது. அப்போதுதான் ஆரோக்கியமான அறிவுச்சமூகம் உருவாகும்.

காவிரிப் பிரச்சனையின் வரலாற்றைச் சொல்லும் நூல்!

கடந்த 50 ஆண்டுகளில் ஈழப் பிரச்சனையும் காவிரிப் பிரச்சனையும் தமிழ்நாட்டு அரசியலில் ஏராளமான போராட்டங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகி இருக்கின்றன. பலருடைய பதவிகளைக் காவு வாங்கியிருக்கின்றன.

தமிழகத்தில் இவ்வளவு பேர், இப்படி?!

அட்சய திருதியையொட்டி தமிழ்நாட்டில் உள்ள நகைக் கடைகளில் ஒரே நாளில் ரூ.14,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

மனித நேயத்தை மிஞ்சும் மிருக நேயம்!

அழியும் நிலையில் (Endangered Species) உள்ள உராங்குட்டன் ஒன்று, தனது ஆராய்ச்சியின் பொழுது சகதியில் விழுந்த ஒரு புவியியலாளரை (Geologist) காப்பாற்றும் பொருட்டு தன் கைகளை நீட்டி உதவி செய்யும் நிலையில் உள்ளது.

குழந்தைகளுக்கு உங்கள் நேரத்தைக் கொடுப்பது முக்கியம்!

குடும்பத்திற்காக நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதற்காக அவர்களை உங்கள் பணியிடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

நாய்கள் ஜாக்கிரதை; நாய் வளர்ப்பவர்களும் ஜாக்கிரதை!

சென்னையில் பூங்காவில் நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கான மருத்துவ செலவை மாநகராட்சியே ஏற்கும் என்று அறிவித்த மாதிரி எத்தனை பேருடைய செலவுகளை அரசு ஏற்க முடியும்?

சடங்கு, சம்பிரதாயங்கள் அர்த்தமற்றவை!

திருமணம் புரிந்தவர் விரும்பினால், மனமொத்த மணவிலக்கு கோருவதற்கு சட்டம் ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல் மனமொத்த இருவர் திருமணம் செய்து கொள்வதற்கு, அக்னி சாட்சியும் சப்தபதியும் கட்டாயம் என்று சொல்வதை மாற்றுவதற்கு ஒன்றிய அரசு முயலுமா?