Browsing Category
உலகச் செய்திகள்
ரூ.1.25 கோடிக்கு ஏலம் போன பாப் பாடகரின் காலணி!
அமெரிக்காவைச் சேர்ந்த மிகவும் பிரபலமான பாடகரான எல்விஸ் பிரெஸ்லி காலணி ஏலம் விடப்பட்டு 1.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வளவு மதிப்புள்ள காலணியை வாங்கியதாலயே அதை அணிந்துகொண்டு ராஜ நடை நடக்க முடியுமா?
அகதிகளின் நிலை மேம்பட வேண்டும்!
பெரும் மனவலியோடு, சொல்லொண்ணா துயரத்தோடு தங்கள் பிறந்த மண்ணை விட்டு அந்நிய நாட்டில் தஞ்சம் புரிந்தோரின் நிலையை நினைத்துப் பார்க்கச் செய்கிறது உலக அகதிகள் தினம்.
உள்ளத்தால் உயர்ந்த சாதனைத் தம்பதி!
பிரேசிலைச் சேர்ந்த பாலோ கேப்ரியல் டா சில்வா-கட்யூசியா லீ ஹோஷினோ ஆகியோர் உலகின் மிகவும் குள்ளமான தம்பதியர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தனர்.
மனித நேயத்தை மிஞ்சும் மிருக நேயம்!
அழியும் நிலையில் (Endangered Species) உள்ள உராங்குட்டன் ஒன்று, தனது ஆராய்ச்சியின் பொழுது சகதியில் விழுந்த ஒரு புவியியலாளரை (Geologist) காப்பாற்றும் பொருட்டு தன் கைகளை நீட்டி உதவி செய்யும் நிலையில் உள்ளது.
முதல் முறையாக வாக்களித்த பழங்குடியினர்!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தேறிய நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக அந்தமான் நிகோபார் தீவில் கிரேட் நிகோபர் தீவுகளை சேர்ந்த ஷாம்பன் பழங்குடியின மக்கள் 7 பேர் வாக்களித்துள்ளனர்.
மலையகத் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும்!
இந்திய அரசு ஒப்பந்தம் போட்டு குடியுரிமை கொடுத்து முழுமையாக மறுவாழ்வு கொடுப்போம் என உறுதியளித்து கூட்டி வரப்பட்ட இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இலங்கையிலுள்ள மலையகத் தமிழர்களுக்கு முறையாக மறுவாழ்வு கிடைக்காததால் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து…
அடிமை விலங்கொடித்த ஆபிரகாம் லிங்கன்!
“விடுதலை உணர்ச்சி மிக்க ஐக்கிய அமெரிக்காவை பாதுகாப்பதற்காகவே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப்படுகிறது.
எல்லா மாந்தரும் சமத்துவநிலையில் படைக்கப்பட்டவர் எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது.
மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம்,…
அபுதாபி இந்துக் கோயில் – சிறப்பம்சங்கள் என்ன?
அபுதாபியில் உள்ள ஆபு முரீகா என்ற இடத்தில் மத்திய கிழக்கு நாடுகளிலேயே மிகப்பெரிய இந்து கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 14-ம் தேதி திறந்து வைக்கிறார்.
இக்கோயிலின் முக்கிய அம்சங்கள்...
இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையிலான…
காற்று மாசுபாட்டினால் ஆண்டுக்கு 3,55,000 பேர் பலி!
ஆசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் காற்று மாசுபாடுகள் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து லண்டனைச் சேர்ந்த கர்ன் வோஹ்ரா என்பவர் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நகரங்களில்…
உலகில் 3-ல் ஒரு பெண் பாலியல் தொந்தரவை எதிர்கொள்கிறார்!
- உலக சுகாதார அமைப்பு தகவல்
உலகளவில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமையை எதிர்கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக, உடல்ரீதியாக அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமையை…