Browsing Category
இந்தியா
தேவை ஒரு புதுக் கதையாடல்!
மாட்டு வண்டியில் பூட்டியிருக்கும் மாடுகள் இரண்டும் வண்டியை இழுத்துச் செல்லும் போது இரண்டு திசைகளை நோக்கி இரண்டு மாடுகளும் இழுக்கும் சூழலுக்கு ‘வல்லாப் போடுதல்’ என்று பெயர். அது வண்டியையே கவிழ்த்து விடும். அதனால் கவிழும் ஆபத்து எந்த…
2024-ம் ஆண்டு வரை போராடத் தயார்!
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் டெல்லி எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின்…
உச்சநீதிமன்றம் அமைத்த குழு முன் ஆஜராக மாட்டோம்!
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,…
வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை!
டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரியும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு நிறைவேற்றப்படவில்லை என கூறியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.
அந்த வழக்குகளை…
விவசாயிகளின் போராட்டத்தைக் கையாளும் விதம் கண்டனத்திற்குரியது!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பான வழக்குகள் மற்றும் டெல்லியில் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வதற்கு இடையூறாக இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்பது போன்ற…
பறவைக் காய்ச்சல் பரவல்: கோழி, முட்டை வாங்க அச்சம்!
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனாவைத் தொடர்ந்து பறவைக் காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கிறது.
கோழிகள், வாத்துகள் பாதிப்பு வந்து உயிரிழந்து கொண்டிருக்கின்றன. அண்டை மாநிலமான கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது. அங்கு கோழிக்கும்,…
கொரோனா: அடுத்தடுத்து எத்தனை எச்சரிக்கைகள்?
கொரோனா சில நாடுகளில் வெளிப்படையாகவும், சில நாடுகளில் திரை மறைவிலும் பரவிக் கொண்டிருக்கிறது.
இதில் வெளிப்படையா, திரை மறைவா என்பதை அந்தந்த அரசுகள் முடிவு செய்கின்றன. முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவின் அடுத்த அலை வீர்யத்துடன் பரவிக்…
நவீன தாராளமய கேட்டிற்கு பூட்டுப் போட்ட விவசாயிகள்!
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த சூழலில்தான் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசாங்கம் மிக மோசமான மின்சார திருத்த மசோதா 2020-ஐ அறிமுகப்படுத்தியது.
இச்சட்டம் பொதுப்பட்டியலில் உள்ள மின்சாரத்தை மத்திய அரசின்…
இந்தியாவில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா!
உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு திரும்பியவர்களில் சிலருக்கு புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…
மருத்தவ படிப்பில் 7.5% ஒதுக்கீடுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது!
அரசு பள்ளி மாணவர்களைப் போன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% உள்ஒதுக்கீடுக்கு வழங்கக்கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி…