Browsing Category
இந்தியா
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணித்த மம்தா!
துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவு பெறுகிறது. இதனால் புதிய துணைக் குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறுகிறது.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி…
இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட சேனல்கள் முடக்கம்!
இணையத்தில் போலிச் செய்திகள் பரப்புவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் பதிலளித்தார்.
அப்போது “இணையத்தில் போலியான செய்திகளை பரப்பி…
செல்லாத வாக்களித்த தமிழக எம்.எல்.ஏ!
தேர்தலில் சாதாரண பிரஜைகள் செலுத்தும் ஓட்டுகள் பல நேரங்களில் செல்லாதவையாக இருக்கும்.
இது ஒரு செய்தியே அல்ல.
ஆனால், நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், குடியரசுத் தலைவர் தேர்தலில் செல்லாத வாக்களித்துள்ளனர் என்ற தகவல், கோபம்,…
மோசடியிலும் மட்டரகமாக இருக்கே!
செய்தி:
ரிசர்வ் வங்கிக்குக் கிழிந்த நோட்டுக்களை அனுப்பியதில் கோவை வங்கியில் மூணே கால் கோடி ரூபாய் மோசடி!
கோவிந்து கேள்வி :
ரூபாய் நோட்டுக் கிழிஞ்ச பிறகும் கூட, விடாம மோசடி பண்ணி இன்னும் பாடாய்ப்படுத்தியிருக்கீங்களே! மோசடியிலும்…
நீட் தேர்வு சோதனை: 5 பேர் கைது!
நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன அவலம் கேரளாவில் அரங்கேறியது.
இது குறித்து பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து கடும்…
கலாமை நினைத்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பெருமை கொள்கிறோம்!
- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
இந்திய இஸ்ஸாமிய கலாசார மையம் சார்பில் நான்காவது ஆண்டாக நடைபெற்ற அப்துல் கலாம் நினைவு கருத்தரங்கில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது பேசிய குடியரசுத் தலைவர், “அப்துல்…
குடியரசுத் தலைவர் தேர்தல்: மட்டம் போட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்?
மாநிலங்களில் அரங்கேறிய சுவாரஸ்ய காட்சிகள்.
‘’தேர்தலில் தவறாது வாக்களிக்க வேண்டும்’’ என தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின் போதும், வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும்.
வாக்காளர்களும் வேலையை விட்டு விட்டு, தங்கள் ஜனநாயக கடமையை…
உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மக்களை பாதிக்கும்!
- வருண்காந்தி விமர்சனம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பேக் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 25 கிலோவிற்கும் குறைவான…
ஜி.எஸ்.டி பெயரால் அரிசியிலும் மண் அள்ளிப்போடுவதா!
மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
சமீபத்தில் பைகளில் அடைத்து விறகப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பாஜக அரசின் இந்நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து…
பாஜகவின் டபுள் பிரமோஷன் யுக்தி!
செய்தி: மேற்கு வங்க ஆளுநராக கூடுதலாக நியமிக்கப்பட்டார் இல.கணேசன்.
கோவிந்து கேள்வி: தமிழக பா.ஜ.க.வில் இருந்து ஆளுநரா நியமிக்கப் படுகிறவர்களுக்கு மட்டும் 'டபுள் பிரமோஷன்’ கிடைக்குது? ஆரம்பத்தில் சண்முகநாதனுக்கு; அடுத்து தமிழிசை சௌந்தர…