Browsing Category
சினி நியூஸ்
பாடல்களால் மக்களின் மனங்களை வென்ற மனோ!
“பாட்டெடுத்து
நான் படிச்சா காட்டருவி
கண்ணுறங்கும்…
பட்டமரம்
பூ மலரும்…
பாறையிலும்
நீர் சுரக்கும்…”
என்ன நெனச்சு பாடலாசிரியர் வாலி, இந்த வரிகளை எழுதினாரோ தெரியல.
ஆனா, மனோ பாடிய பின்பு அது உண்மையாகிடுச்சு, “செண்பகமே செண்பகமே” பாடி…
திரைக்கலைஞருக்கு முக்கியமான தேவை என்ன?
கவிஞரும் இயக்குநருமான சீனு ராமசாமி அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்.
கேள்வி: திரைப்படங்களைப் பற்றி ஆகச் சிறந்த கல்வி எது?
பதில்: எடுக்கப்பட்ட திரைப்படங்கள்.
கேள்வி: சினிமா…
கவிஞர் கா.மு.ஷெரீப்: கண்ணதாசனின் முன்னோடி!
'பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’, இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ – இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.…
காமெடியில் உச்சம் தொட்ட ‘மைக்கேல், மதன, காம, ராஜன்’!
திரையுலகில் நடிகர், கதை, வசனம், நகைச்சுவை போன்ற திறமையால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் கிரேசி மோகன்.
நடிகர், மரபுக் கவிஞர், ஓவியர் என மூன்று துறை வல்லுநராகத் திகழ்ந்த ஒரு முப்பரிமாணப் பிரமுகர் கிரேஸி மோகன்.
கலைமாமணி விருது…
வசூல் மழையில் நனைந்த அலமேலுவின் ஆடு!
’ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு, நாய் வளர்க்கலை. இந்த சப்பாணியைத்தானே வளர்த்துச்சு’ என்றொரு வசனம் ‘16 வயதினிலே’ படத்தில் இடம் பெற்றது. மிகவும் பிரபலமான வசனம் இது.
‘ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்’ என்பன முதலான ‘ஆடு’ குறித்தான…
‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ மறுவெளியீடு!
‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் மறு வெளியீட்டை கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வெளிவர இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் இதுவரை பார்த்திடாத பிரத்யேக முன்னோட்ட காட்சிகள் பெரிய திரையில்…
அமாவாசை முதல் கட்டப்பா வரை தொடரும் வெற்றிப் பயணம்!
தமிழ் சினிமாவில் தனித்துவமான வசன உச்சரிப்புகளால் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு வெற்றி நடை போட்டவர் நடிகர் சத்யராஜ்.
காலம் யாரையும் எப்படியும் மாற்றும் என்பதற்கு ஏற்ப 'சட்டம் என் கையில்' என்ற திரைப்படத்தில் சிறிய வில்லன்…
எழுத்தாளரின் எண்ணத்தை திரையில் கொண்டுவர முடியுமா?
"இல்லாததை நினைத்துக் கலங்கி நிற்காமல் இருப்பதை வைத்து சிறப்பாக செய்வதே புத்திசாலித்தனம்."
அல்சைமர்ஸ் நோயை திரையில் காட்டிய படங்கள்!
ஒரு பெரிய குறிப்பேட்டின் பின்பக்க அட்டையில் இருந்து மெதுவாகத் தீப்பிடிக்கத் தொடங்கினால் என்ன ஆகும்? ஒவ்வொரு பக்கமாகக் கருகிச் சாம்பலாக, அது பற்றிய எந்த வருத்தமும் இல்லாமல் முன்பக்க அட்டை நோக்கித் தகிப்பு ஊடுருவும்.
அந்த புத்தகத்திற்கு…
மிஷ்கின்: வித்தியாசமான திரைப் படைப்பாளி!
வித்தியாசமான கதைகளை இயக்கி கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் தான் இயக்குநர் மிஷ்கின்.
இயக்குநர் மட்டுமின்றி பாடகர், நடிகர், இசையமைப்பளார் எனப் பல பன்முகங்களைக் கொண்ட மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படங்களை பற்றிய தொகுப்பு...…