Browsing Category

கதம்பம்

கொண்டாடப்படும் கலை!

வாசிப்பின் ருசி: ஒரு கலை தன்னுடைய உச்சநிலையை அடையும்போது அதை உருவாக்கியவரின் பெயரை எடுத்துவிட்டாலும், அது கொண்டாடப்படும் ஒன்றாகவே இருக்கிறது! - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

மாற்றான் தோட்டத்து முள்ளும் குத்தும்!

மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கிறதோ இல்லையோ, மாற்றான் தோட்டத்து முள்ளும் குத்தும். நம் தோட்டத்து முள்ளும் குத்தும் என்பதை உணர வேண்டும்.

வெற்றியைப் பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்ப்போம்!

'பதறிய காரியம் சிதறிப்போகும்' என்பார்கள். எந்தக் காரியத்திலும் ஈடுபடும்போது மனதில் பயம், பதற்றம் என்ற ஒன்று இருந்தால், அங்கு வெற்றி என்பது எட்டாக்கனி. ‘உயரதிகாரி சொல்லிவிட்டாரே... வேலையைச் செய்து முடிக்க வேண்டிய நேரம் முடியப்போகிறதே...’…

நாம் கற்ற கல்வி மட்டுமே நமக்கு உற்ற துணை!

இன்றைய நச்: போட்டியும் பொறாமையும் பொய்ச் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாய் இருப்பது நாம் கற்ற கல்வி மட்டுமே! - பேரறிஞர் அண்ணா

வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது!

இன்னிக்கு? நான் உயிரோடு இருக்கேனா இவ்வளவுக்கு பிறகும்னு நானே என்னை பார்த்து அதிசயிக்கும் காலம். நான் இவ்வளவு வலிமையானவளானு என்னைக் கிள்ளி பாத்துகிட்ட காலம்.

நம்பிக்கையே வாழ்வின் அடித்தளம்!

வாசிப்பின் ருசி: நடக்குமா என்ற கேள்வி உன் நம்பிக்கைக் கோபுரத்தின் அடித்தளத்தில் விழுந்த கடப்பாறை; உலகை உலுக்கி உலுக்கி எடுத்தவனெல்லாம் துவக்கத்தில் ஒரு தூசுப்படலமாக இருந்தவன்தான்! - கவிஞர் பா.விஜய்

மகத்தான விஷயங்களை மனிதர்களிடம் கற்றுக் கொண்டேன்!

இன்றைய நச்: அதிகமாகப் பேசுபவர்களிடமிருந்து மௌனத்தையும் சகிப்புத் தன்மையற்றவர்களிடமிருந்து சகிப்புத் தன்மையையும் இரக்கமற்றவர்களிடமிருந்து இரக்கத்தையும் கற்றுக் கொண்டேன். - கலீல் ஜிப்ரான்