Browsing Category

கதம்பம்

நம்பிக்கையிழக்கத் தேவையில்லை…!

இன்றைய நச்: இரவு முழுதும் தூக்கமில்லை. இல்லாவிட்டால் என்ன? மனதில் நம்பிக்கை சற்றும் குறையவில்லை. அது சொல்கிறது, சொல்லிக் கொண்டேயிருக்கிறது. "ஏதாவது வரும். ஏதாவது நடக்கும்" உலகத்தில் நம்பிக்கையிழக்கத் தேவையில்லை.…

களங்கமற்ற வாழ்வுக்கான அறைகூவல்!

ஆண்டுதோறும் டிசம்பர் 9-ம் நாள், பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாளாகக் (International Anti-Corruption Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊழல் என்பது, வழங்கப்பட்ட அதிகாரத்தையோ அல்லது பதவியையோத் தவறாகப் பயன்படுத்தி, தனிப்பட்ட முறையில் ஆதாயங்களைப்…

அன்பு என்பது பெறுவதல்ல; கொடுப்பது!

இன்றைய நச்: அன்பு என்பது எதை நீங்கள் பெற வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதைக் கொடுப்பதல்ல; எதைக் கொடுக்க நினைக்கிறீர்களோ அதைக் கொடுப்பது; அதில் தான் எல்லாமும் நிறைகிறது. - கேத்தரின் ஹெப்பர்ன்

பெண் ஆளுமைகளை அடையாளப்படுத்தும் புது முயற்சி!

இசை ஒன்றுதான் நாம் அமைதியாக இருந்தாலும்கூட நம்மை ஆக்கிரமித்து, ஆட்கொள்கிற ஒரு அற்புதம். நமக்குள் இறங்கி, நம்மை நிரப்புகிற பரவசம் அது.

புரியும்நேரம் கோபம் விலகும்!

இன்றைய நச்: நீங்கள் கோபத்தால் நிறைந்திருக்கும்போது மற்றவரைவிட உங்களுக்கே நீங்கள் அதிக துயரத்தை ஏற்படுத்திக்கொள்கிறீர்கள். அதனால், முதலில் உங்களுக்குள் அமைதியை கொண்டுவர முயற்சி செய்யுங்கள். நீங்கள் அமைதியாகவும், தெளிவாகவும்…

30 ஆண்டுகளில் திரையுலகின் உச்சம் தொட்ட சாவித்ரி!

இந்தியத் திரை உலகம் இருக்கும் காலம் வரையிலும் ஒரு நடிகையின் பெயர் உரக்கக் கூறப்படும் என்றால் அது நிச்சயம் சாவித்திரியின் பெயராகத் தான் இருக்கும். தமிழ் சினிமா என்பதைத் தாண்டி இந்தியத் திரையுலகமே மிரண்டு பார்த்த ஒரு மெகா ஹிட் நடிகை தான்…

அம்பேத்கர் முன்மொழிந்த பெளத்தம் எதை போதிக்கிறது?

அம்பேத்கரின் அணுகுமுறையில் மதத்தின் மீமெய்யியல் (Metaphysics) முழுவதும் மறுதலிக்கப்பட்டு அதன் சமூகப் பண்பாட்டு தளமே முன்னுக்கு கொண்டுவரப்படுகிறது. இந்து மதம்/பெளத்தம் என்ற எதிர்வில் அறிவுக்குப் புலப்படாத பேருண்மை குறித்த தேடல் என்ற பழைய…