எதிர்பாரா தருணமே வாழ்வின் உண்மையான பரிசு!

வாசிப்பின் ருசி:

திட்டமிட்டபடி எதுவும் நடப்பதில்லை
என்பதில் தான் – வாழ்வின்
பேரழகு ஒளிந்திருக்கிறது.

எதிர்பாராத தருணங்களே
வாழ்வின் உண்மையான பரிசுகள்!

– எழுத்தாளர் கலாப்ரியா

You might also like