Browsing Category

கதம்பம்

உயர்கல்விக்கு அடித்தளமிட்ட அபுல் கலாம் ஆசாத்!

இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், நவீனக் கல்வியின் சிற்பியுமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் (Maulana Abul Kalam Azad) பிறந்த தினம் இன்று (நவம்பர் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * புனித மெக்காவில் (1888) பிறந்தார்.…

காயப்படுத்தாத சொற்களால் தவறைச் சுட்டிக்காட்டுவதே பக்குவம்!

படித்ததில் ரசித்தது: எவரையும் வையாதே, வைவது தமிழனின் பண்பல்ல; பிறரை வைவதுதான் முன்னேறும் வழி என்று எண்ணாதே; எவன் முன்னேறினாலும் வைபவன் முன்னேற முடியாது என்பதை நம்பு; தவறு என்று கண்டால் தீமையற்ற சொற்களால் அச்சமற்றுக் கூறு!…

வாழ்வை வளமாக்கும் பயணங்கள்!

வாசிப்பின் ருசி:    நிறைய பயணம் செய்தவன் ஒருபோதும் இயற்கையை சீரழிக்கமாட்டான்; உணவை வீணடிக்கமாட்டான்; சக மனிதர்களை வெறுக்க மாட்டான்; ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே! - எஸ்.ரா

உண்மையான அன்பைப் பெறுவது கடினமா?

நான் எனது கல்லூரிப் பாட நேரம் முடிந்து, வீடு திரும்பி வந்துகொண்டிருந்தபோது பெற்ற அழகிய அனுபவம் இது. கண்ணுக்கு மருந்து வாங்க வேண்டும் என்று எண்ணி மருந்துக் கடைக்கு உள்ளே சென்றேன். அங்கு இருவர் நின்று கொண்டிருந்தார்கள். என்னிடம், “என்னமா…

தேசிய சட்ட சேவைகள் தினம்

நீதியை அணுகுவதில் சமமான முக்கியத்துவத்தை பெறுவதற்கும், ஒதுக்கப்படும் சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதை வலியுறுத்தும் விதமாகவும் தேசிய சட்ட சேவைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் சட்ட விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், அனைத்து…

தளர்ந்துபோவதே மனிதனின் மிகப்பெரிய பலவீனம்!

இன்றைய நச்: துவண்டுபோவது ஒரு மனிதனுடைய மிகப்பெரிய பலவீனம்; வெற்றிக்கான நிச்சய வழி, தோல்வி அடைந்த பிறகும் இன்னும் ஒரு தடவை முயற்சி செய்வது! - எடிசன்

சென்னையில் முதல் கார் விலை ரூ. 5000!

அக்கினி வாயுவால் இயங்கக் கூடிய மோட்டார் கார் விலை உரூ.5000. ஆங்கில துரை மக்கள் அவ்வண்டியை நடத்துங்கால் மனுமக்களும் சீவராசிகளும் மிகுதியாகவும் உலாவும் வீதிகளில் அதி துரிதமின்றியும், அதி ஜாக்கிரதையுடனும் பெருத்த பாதைகளில் நடத்தி வருகிறார்கள்