Browsing Category
கதம்பம்
எண்ணங்களே எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது!
இன்றைய நச்:
முன்பு இருந்த நிலை அல்லது
நினைத்த எண்ணங்களின் விளைவே
நாம் இப்போது உள்ள நிலை;
எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்பது,
இப்போது நாம் செய்யும் காரியங்களையும்
எண்ணும் எண்ணங்களையும் பொறுத்தது!
- விவேகானந்தர்.
நமது செயல்களே நம்மை அடையாளப்படுத்தும்!
படித்ததில் ரசித்தது:
கடந்து செல்லும் ஆண்டுகளைக்கொண்டு
காலம் கணக்கிடப்படுவதில்லை;
ஒருவர் என்ன செய்கிறார்,
என்ன உணர்கிறார்,
எதை சாதிக்கிறார்,
என்பதை வைத்தே
அவரது காலம் கணக்கிடப்படுகிறது!
- ஜவஹர்லால் நேரு
வாழ்க்கை ஒரு விசித்திரமான வணிகம்!
இன்றைய நச்:
வாழ்க்கை ஒரு
விசித்திரமான வணிகம்;
ஒன்றுமில்லாத மனிதன்
மகிழ்ச்சியானவன்!
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
மனவலிமையும் செயல்திறனும் வெற்றியாளருக்கு அவசியம்!
தாய் சிலேட்:
நீங்கள் வெற்றியாளராக இருக்க
அழகான முகமோ,
வலிமையான உடலோ தேவையில்லை
திறமைமிக்க மனமும்
செயல்படும் திறனும்தான் தேவை!
- ரோவன் அட்கின்சன்
கருணை ஏற்படுத்தும் தாக்கம் காலம் கடந்து நிற்கும்!
இன்றைய நச்:
கருணை உள்ள சொற்கள்
எளிமையானவை;
பேசுவதற்கும் சுலபமானவை;
ஆனால், அவை
உருவாக்கும் தாக்கம்
காலங்கள் கடந்து
நிற்கக்கூடியது!
- அன்னை தெரசா
ஊக்கம்தான் வெற்றியின் முதல் படி!
தாய் சிலேட்:
ஊக்கத்தைக் கைவிடாதே;
அதுதான் வெற்றியின்
முதல் படி!
- பேரறிஞர் அண்ணா
வெளிநாட்டு வீட்டுவேலை; எம் தமிழர் படும் பாடு!
வெளிநாட்டிற்கு போய் நெருக்கடிகளுக்கிடையில் உழைத்து வாழும் அனைத்து மக்களுக்கான தீர்வு எப்போதுதான் கிடைக்கும்?
சிவாஜியை சரியாகப் பயன்படுத்திய இயக்குநர் பீம்சிங்!
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் ஏ.பீம்சிங்கின் நூற்றாண்டுவிழா தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடைபெற்றது.…
உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு உள்ளத்தை நிரப்புவோம்!
தாய் சிலேட்:
மனம் சாந்தமாகவும்
சமாதானமாகவும்
இருக்க வேண்டுமென்றால்,
அதை அறிவுள்ள
உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு
நிரப்ப வேண்டும்!
- ஆவ்பரி
மனதின் திறமே வாழ்வின் வளம்!
இன்றைய நச்:
வாழ்க்கையின் நோக்கத்தையும்
அந்நோக்கத்திற்கேற்ற வாழும் முறையையும்
அறிந்து கொள்வது தான் ஞானம்;
தவறிழைப்பதும் மனம்தான்;
இனி தவறு செய்துவிடக் கூடாது எனத்
தீர்மானிப்பதும் அதே மனம் தான்;
மனதின் திறமே வாழ்வின் வளம்!
-…