Browsing Category
தினம் ஒரு செய்தி
மலர் சாகுபடி மூலம் ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் வருமானம்!
சக்சஸ் ஸ்டோரி: தொடர் - 5
கார்னேஷன் கொய்மலர் சாகுபடியை வெற்றிகரமாக செய்துவருகிறார் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல். எம்.எஸ்.சி. பட்டதாரி. கொடைக்கானல் நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது இக்கிராமம்.
இங்கு அவரது தாத்தா…
இணையப் பாதுகாப்பு: நாளும் உறுதி செய்வோம்!
இன்றைய தேதியில் ‘இணையப் பாதுகாப்பு’ என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் குற்றமிழைக்கலாம் என்பது சைபர் குற்றங்களின் எல்லையை விரிவடையச் செய்திருக்கிறது.
குற்றவாளிகளின்…
நாம் வாழ, ஈரநிலத்தை வாழ விடுவோம்!
‘ஈர நிலம்’ என்பது நம்மையும் அறியாமல் தானாகப் பிணைத்துக் கொண்ட இரு வார்த்தைகள். ‘கல் நெஞ்சமா உனக்கு’ என்று கேள்வி கேட்பது எத்தனை இயல்போ, அதே அளவுக்கு ‘நிலத்தில் மீதமிருக்கும் ஈரம்’ என்பதும் வர்ணிப்புக்கு உதவும்.
கவித்துவத்திற்கு மட்டும்…
பெண் ஆளுமைகளை உருவாக்கும் ‘இமேஜ் கன்சல்டண்ட்’ துறை!
தற்போது வளர்ந்து வரும் விஞ்ஞான காலத்தில் பெண்கள் வீட்டில் இருக்க விரும்புவது இல்லை. அலுவலகங்களில் வேலை செய்யவோ அல்லது சுயதொழில் செய்யவோ விரும்புகிறார்கள்.
அது மட்டுமின்றி சுயதொழில் செய்யும் நண்பர்களுக்கு வீட்டில் இருக்கும் பெண்கள் ஆளுமைத்…
குறையுமா மலக்குழி மரணங்கள்?
வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் இந்த சமூகம் நாகரிகமடைந்துவிட்டது என அனைவரும் நினைத்துக் கொண்டாலும், மனிதனின் கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவுநிலை இன்னும் ஒழிக்கப்படாமலே இருக்கிறது.
இதனைத் தடுப்பதற்காக 1994-ம் ஆண்டு ’தேசியத் துப்புரவுப்…
பெண் குழந்தைகளுக்குச் சம அங்கீகாரம்!
ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று பாரதி சொல்லிச் சென்று பல ஆண்டுகள் ஆனபின்னும், பாலின சமத்துவம் என்பது இன்றும் எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது.
கல்வி, வேலைவாய்ப்பு என்று வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் பெண்களின் முன்னேற்றம் பெருக்கெடுத்து…
என்றும் ஆரோக்கியமாய் இருப்பதன் ரகசியம்!
யோகாவின் முக்கியத்துவம் குறித்து திரைக்கலைஞர் சிவகுமார் அளித்த நேர்காணலிலிருந்து...
“முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் சினிமாவில் நடித்த காலங்களில் திரைப்படங்களில் இடம்பெற்ற வசனங்கள் இன்றளவும் என் நினைவுகளில் நீங்காமல் இருப்பதற்கு முக்கிய…
நான் யார்?
படித்ததில் ரசித்தது:
உலகம் என்னைப் பற்றி என்ன நினைக்கிறதோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை நான் கடற்கரை ஓரத்தில் விளையாடும் ஒரு சிறுவன்.
இன்னும் கண்டுபிடிக்கப்படாத உண்மை என்னும் பெரும்கடல் என் முன் விரிந்து கிடக்க, கடற்கரையில்…
நாம் அனைவரும் ஒரு விதத்தில் சுயநலவாதிகளே!
படித்ததில் ரசித்தது:
- ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ‘ஒரே ஒரு புரட்சி’ புத்தகத்திலிருந்து.
******
அறிந்தோ, அறியாமலோ நாம் அனைவரும் முற்றிலும் சுயநலவாதிகள்.
நாம் விரும்புவதைப் பெற்றுக் கொண்டிருக்கும்வரை அனைத்தும் சரியாக இருக்கிறது என்று…
தலைமைப் பண்புடைய இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்!
ஐ.நா-வில் ஒலித்த குரல்!
திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையைச் சேர்ந்த முனைவர்.அட்லின் ஹெலன் பால்பாஸ்கர், ஐக்கிய நாடுகள் (UN) சபையின் மூலம் (17.09.2020) ஏற்பாடு செய்யப்பட்ட பாலின சமத்துவ உறுதிப்படுத்தும் பெண்கள் தலைவர்களின் உயர்மட்டக் குழு…