Browsing Category

இலக்கியம்

பெண்களின் வாழ்வியலைக் கூறும் மராம்பு!

நூல் அறிமுகம்: இரண்டு குழந்தைகளுடன் விதவையான நிலையில் வாழும் வள்ளி என்ற பெண், மறைந்த கணவரின் குடிப்பழக்கத்தின் நிழலில் இருந்து தப்பித்து துபாயில் ஒரு புதிய தொடக்கத்தைத் தேடி வருவதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது இந்த மராம்பு நூல்.…

இசை, நடனம், நாடகத்தில் ஐரோப்பிய தாக்கம்!

நூல் அறிமுகம்: தமிழ்நாட்டின் இசை, நடனம், நாடகம் ஆகியனவற்றின் வரலாற்றையும் இடைக்காலம் முதல் நவீன காலம் வரை மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப எவ்வாறு விடையளித்தது என்பதையும் அலசி ஆராய்கிறது இந்நூல். நிகழ்த்துக் கலைகளின் தகுதி மற்றும்…

தமிழ்த்திரை மறந்த இயக்குநர்கள்!

கடந்த 2022-ல் செல்வன் அன்புவின் தமிழ்த்திரை மறந்த இயக்குநர்கள் புத்தகம் வெளியானது.  செல்வன் அன்புவின் முகநூல் பதிவுகள் ஏற்கனவே பரிட்சையம் ஆனவர்களுக்கு அவரது எழுத்தின் சுவாரஸ்யம் தெரியும். அதே அளவு சுவாரஸ்யத்தை துளி கூடக் குறையாமல் இந்தப்…

சிவாஜியைவிடத் தகுதியானவர்கள் யார்?

- கோமல் சுவாமிநாதன் நம் நாட்டுக்காரன் கவனிக்க மாட்டான். ஒரு முறை கெய்ரோகாரன் ‘அவர்தானய்யா சிறந்த நடிகர்' என்று சொன்னான். எகிப்து அரசாங்கம் அவருக்கு விருது அறிவித்ததை, 'ஆஹா!' என்று ஆர்ப்பரித்துவிட்டு அடங்கி விட்டனர். இப்போது…

பாவப்பட்ட மக்களின் வலிகளை அழுத்தமாய் பேசும் நூல்!

நூல் அறிமுகம்: வாசிப்பு மட்டுமே ஒரு மனிதனை மேம்படுத்தும், நல்ல சிந்தனைவாதியாக மாற்றும் எனச் சொல்லி அங்கிருந்த நண்பர் ஒருவர் எழுத்தாளர் கரீம் எழுதிய தாழிடப்பட்ட கதவுகள் என்ற சிறுகதை புத்தகத்தை தந்தார். ஒரு புத்தகம் ஒரு மனிதனை தூங்க விடாமல்…

சாதிகள் பேசும் உடலரசியல்!

நூல் அறிமுகம் : சாதிகளின் உடலரசியல் என்னும் இப்புத்தகம் அன்றாடம் நம் வீட்டில் காலை முதல் இரவு வரை கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களான வாசல் தெளிப்பது, கோலம் போடுவது, விளக்கேற்றுவது, நல்ல நாள், நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் பார்ப்பது முதல்…

வாழ்க்கை சிறக்க வாசிப்பை நேசிப்போம்!

இன்றைய அவசர டிஜிட்டல் உலகில், நிதானமாக அமர்ந்து புத்தகம் படிக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை. பொறுமையும் இருப்பதில்லை. ஆனால் நம் முந்தைய தலைமுறையினருக்கு நாளிதழ்/புத்தகம் வாசிப்பில் இருந்த சுவாரசியம் இப்போதைய இளம் தலைமுறையினரிடையே…

வாய்ப்புகளுக்காக ஒருபோதும் காத்திருக்காதீர்கள்!

நூல் அறிமுகம்: விக்டர் லேவி எழுதிய 'வாழ்க்கை என்னை வெற்றிக்காக அமைக்கிறது' (Life Is Setting Me up for Success) என்ற நூலிலிருந்து சில பகுதிகளை மட்டும் இங்கே பார்க்கலாம்: 1. நேர்மறை சிந்தனையின் சக்தியைத் தழுவுங்கள். நமது எண்ணங்கள் நமது…

தலைநகரில் வேட்டி சட்டையில் தமிழர்!

- இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் 25.05.1980-ல் காரைக்குடி கம்பன் மண்டபத்தில் என் மகள் மீனாள் - நாச்சியப்பன் திருமணம் நடைபெற்றது. மதிப்பிற்குரிய கம்பன் அடிப்பொடி சா.கணேசன் ஐயா போன்ற பெருமக்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் காங்கிரஸ்…

அன்பின் சாலை இன்று அங்காடிச் சாலை!

படித்ததில் ரசித்தது: பெண் வேண்டும் என்று கேட்காமல்... 'வாழை மரம் வேண்டும்', 'விதை நெல் வேண்டும்' என்று கேட்கிற ஒரு வழக்கம் நம்மிடம் இருந்திருக்கிறது. இன்று நாம் அந்த வழக்கத்தை மாற்றிவிட்டோம். மாவு அரைக்கும் எந்திரம், துணி துவைக்கும்…