Browsing Category

இலக்கியம்

இன்றைய தேவை வன்முறையில்லா வகுப்பறை!

இப்போதுள்ள பள்ளிக்கூடங்கள் மாணவர்களை உருவாக்கவில்லை. மாறாக பாடத்தை மனனம் செய்து அப்படியே நகலெடுக்கும் இயந்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

சிவாஜிக்குத் தங்கையாக நடித்ததில் பெருமை கொள்கிறேன்!

சிவாஜிக்குத் தங்கையாக நான் பிறக்காவிட்டாலும், அவரது தங்கையாக நடிக்கும் வாய்ப்பாவது எனக்குக் கிடைத்ததே எனப் பெருமை கொள்கிறேன்

வானத்தைத் திறக்கும் சாவி பறவைகளிடம்!

நன்றாகப் பார்த்தேன்; அந்தக் காகத்தின் அலகில் இருந்தது ஒரு ஒற்றைச் சாவிதான்; கவலையாக இருக்கிறது; வானத்தைப் பூட்டும் திறக்கும் அளவுக்கு பறவைகள் எப்போதிருந்து கெட்டுப் போயிற்று?

திருமண வாழ்க்கை அவ்வளவு சிக்கலானதா?

திருமண வாழ்வு எல்லோருக்குமே ஏற்றதாக அமைந்துவிடுகிறது என்று சொல்வதற்கில்லை. இயல்பாகவே ஏற்றதாக அமைந்துவிட்டால், அது மிகச் சிறந்த வாய்ப்புதான். அப்படி ஏற்றதாக அமையாவிட்டாலும் முயற்சி செய்து அதை வெற்றிகரமாக நடத்துவதற்குப் பாடுபடுகிறவர்கள் சிலர்…

ரசனையோடு வாழப் பழகுவோம்!

படித்ததில் ரசித்தது: உலகம் அழகாக இருக்கிறது; வாழ்க்கை வாழச் சொல்கிறது; சங்கீதம், இலக்கியம், நல்ல சினிமா, நல்ல காபி, நல்ல நண்பர்கள், நல்ல தோழிகள் என்று வாழ்க்கை எத்தனை அற்புதங்களை நமக்காக வைத்திருக்கிறது; நாம் வாழப் பழகிக் கொள்வோமாக! -…

எழுத்தாளரை மீண்டும் களமிறக்கிய சிபிஎம்!

கம்யூனிஸ்டுகள், அரசியல் தளத்தோடு தங்கள் பங்களிப்பை நிறுத்திக் கொள்வதில்லை. கலை, இலக்கியம், இசை, நாடகம் என பிற துறைகளிலும் அவர்களுக்கு கவனம் உண்டு. தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள், தங்கள் செய்திகள், மக்களைச் சென்றடைய தினசரி…

கூடடையாமல் பறப்பதை விரும்புங்கள்!

நூல் அறிமுகம்: முழுமையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததற்கான பலனாக அல்லது பயனாக பால்யத்தில் இருந்து அமெரிக்கா பறக்கும் வரை தன்னுடைய பயணத்தையும், பசியையும், பாசத்தையும், பன்முகத்தோடு பளிச்சென்று எழுதி நமது பால்யத்தையும் திரும்பிப் பார்க்குமாறு…

நா.முத்துக்குமாரின் நயமிக்க கவிதை நடை!

நூல் அறிமுகம்: பலதரப்பட்ட கவிதைகளின் தொகுப்பே கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய ‘பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்' கவிதை நூல். கல்லூரிக் காலத்துக் கவியரங்கத்துக் கவிதைகளின் தொகுப்பு இது. ஹைக்கூ, சென்ரியூ என பலவும் கலந்தது. அரசியலை,…