Browsing Category

இலக்கியம்

சக்தி கிருஷ்ணசாமியைப்போல் யாராலும் சிறந்த வசனங்களை எழுத முடியாது!

சக்தி கிருஷ்ணசாமியிம் ம.பொ.சி. எழுதிய புத்தகம் பற்றிக் குறிப்பிட்டு, அதையொட்டி கட்டபொம்மன் நாடகத்தை எழுதும்படிக் கேட்டுக்கொண்டார் சிவாஜி. சிவாஜியின் விருப்பத்தை நிறைவேற்ற 30 நாட்களில் ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ நாடகத்தை எழுதி முடித்தார்…

சாட்ஜிபிடியை சிறந்த முறையில் பயன்படுத்துவது எப்படி?

நூல் அறிமுகம்:  சாட்ஜிபிடி சரிதம் நான் ஏன் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதில்லை என கிறிஸ்டினா டிரேக் (Christina Drake) என்பவர் லிங்க்டுஇன் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். பதிப்பாசிரியர், எழுத்தாளர், கதைச்சொல்லி என குறிப்பிட்டு மனிதர்களுக்காக…

நினைவுகளின் உயிர்ப்பில் கி.ரா…!

“அய்யா.. நீங்க எப்போ இருந்து எழுத ஆரம்பிச்சீங்கய்யா?” “ தம்பீ.. என்ன கேட்டீங்க?” அதே கேள்வியை மறுபடியும் அதே தொனியில் கேட்டிருக்கிறார் கி.ரா.வுக்கு முன்னால் உட்கார்ந்திருந்த இளம் பத்திரிகையாளர். பதிலுக்கு பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்க…

நனவோடை நாவல் எழுதுவது எப்படி?

”உங்களைப் பற்றி எழுதுவதைக் காட்டிலும் உங்கள் கதாபாத்திரங்களுக்குள் உங்களைக் கண்டுபிடியுங்கள்" என்று சொன்ன விர்ஜீனியா உல்ஃப் (Virginia Woolf (1882–1941) என்னைக் கவர்ந்த பெண் நாவலாசிரியர். நனவோடை உத்தி முறையில் கதை சொல்வதின் முன்னோடி…

க. நா. சு வரைந்த உயிர்க்கோடுகள்!

‘அதிகமாகப் பேசாமல் நிதானமாகப் பதற்றமின்றி ஒருவருடன் இருப்பது ஒரு தத்துவம்’ என்று நகுலன் தனது ‘ஐந்து’ கவிதைத் தொகுதியில் எழுதியிருப்பார். இன்னொருவருடன் அல்ல, தன்னுடனேயே ஒருவர் பேசாமல் இருக்கக் கூடிய சூழல் தொலைந்துவிட்ட இந்த நாட்களில்,…

சோமனதுடி: எளிய மனிதன் வாழ்வின் அவலங்கள்!

சோமனதுடி (1975):  கன்னட எழுத்தாளர் சிவராம கரந்த் அவர்களின் நாவலை திரைப்படம் ஆக்கியிருக்கிறார்கள். தீண்டப்படாத சாதியைச் சேர்ந்த ஓர் எளிய மனிதனின் வாழ்வில் நிகழும் அவலங்கள் எந்த சமரசமுமின்றி காட்சிகளாக விரிகின்றன என்று சோமனதுடி என்ற…

பெண் மனதின் ரகசியங்கள் உடைபடும் தருணங்கள்!

நூல் அறிமுகம்: அம்மாவின் ரகசியம் பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து…

இயக்குநர் ஸ்ரீதரைக் காப்பாற்றிய ‘சிவந்த மண்’!

பெட்டியிலே விடப்பட்ட மகன், மாபெரும் கொடை வள்ளல் கர்ணனாக ஆனானே, அதைப்போல, ஸ்ரீதர் செலவிட்ட பணமும் உழைப்பும் 'சிவந்த மண்' படமாகி வாரி வழங்கியது.

தமிழ் சினிமா வரலாற்றில் ஏவிஎம் ஸ்டுடியோவின் பங்களிப்பு!

தேவகோட்டை ஸ்டுடியோ தீ விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டு, நடந்து கொண்டிருந்த படத்தயாரிப்பை நிறுத்தியது. இதற்கிடையில், ஸ்ரீ ஏ.வி. வெற்றிப் படங்களை வழங்குவதில் மெய்யப்பனின் நற்பெயரால் ஏவிஎம் ஸ்டுடியோஸ் இடத்தை வாடகைக்கு எடுத்த ஜமீன்தார்,…

காஃபித் தோட்டத்திற்காக உயிர் கொடுத்த 3 ½ லட்சம் தமிழர்கள்!

1864 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி தோட்டக் கூலிகளை ஏற்றிச்சென்ற ஆதிலட்சுமி என்ற கப்பல் புயலில் சிக்கி 114 கூலித் தொழிலாளிகள் உயிரிழந்தனர்.