Browsing Category
கவிதைகள்
பிரான்சிஸ் கிருபா: அங்கீகரிக்க மறுக்கும் சமூகத்தில் வாழ்ந்தவர்!
- கலை இலக்கிய விமர்சகர் இந்திரன்
பிரான்சிஸ் கிருபா மிகுந்த துயர வாழ்க்கையில் இருந்தார், வாழ்க்கை அவருக்கு ஒரு அம்புப் படுக்கையாக இருந்தது, மதுப்பழக்கத்தில் அடிமையானார் - போன்றவற்றின் வெளிச்சத்தில் கிருபா கவிதைகளை எல்லோரும் எடை…
எண்ணங்களை செயலாக்குவதே வெற்றி!
தாய் சிலேட்:
வெற்றியின் அடிப்படை
எடுத்த செயலில்
நிலையாக நிற்பதே.
எண்ணங்களை செயலாக்கும்
ஆற்றலே வெற்றியாக வளர்கிறது.
- வால்டேர்
வள்ளலாரை வாசிக்க வேண்டிய தருணம் இது!
கவிஞர் யுகபாரதியின் பதிவு
நேற்று முன்தினம் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், வள்ளலாரின் ’இது நல்ல தருணம்’ பாடலைப் புதுவிதமாகப் பாடிக் காண்பித்தார்.
அப்பதிகத்திலுள்ள ’மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது / வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது’…
மரங்கள் – மண் கொடுத்த பரிசு!
மானுட ஆண்மைக்கு
மண் கொடுத்த சீதனங்கள்
மரங்கள்
நாங்கள்
சிறகுத் துடுப்புகள்
செலுத்திச் செல்கிற
படகுப் பறவைகளின்
பயணியர் விடுதிகள்
எந்தப் பறவைக்கும்
இருக்க இடங்கொடுக்கும்
பொதுவுடைமை வீடுகள்
அதனால்தான்…
தராதரம் அறியாத
தான்தோன்றிப் பறவைகள்…
போராடும் குணத்தைக் கற்றுக் கொள்வோம்!
படித்ததில் ரசித்தது:
* உன் சுதந்திரத்தையும், நீதியையும் யாராலும் கொடுக்க முடியாது. உண்மையில் நீ மனிதன் என்றால் அவற்றை நீயே எடுத்துக்கொள்.
* உன் விடுதலைக்காக நீ எதையும் செய்வாய் என்பதை உன் எதிரிக்கு புரிய வைப்பதன் மூலமே உனக்கு விடுதலை…
மனிதம் வளர்க்கும் மரங்கள் வளர்ப்போம்!
உலகம் சுவாசிக்கும் நுரையீரல்கள்!
காடுகளை பிரசவிக்கும் கருவறைகள்!
காற்றை தூய்மை செய்யும் தொழிலாளிகள்!
மழையை பெய்யச் சொல்லும் முதலாளிகள்!
மண்ணரிப்பை தடுக்கும் நங்கூரங்கள்!
நிழல் விரிக்கும் பச்சைப் பாய்கள்!
நோய்கள் தீர்க்கும் மருத்துவர்கள்!…
இதயத்தை வழிநடத்திச் செல்…!
- ரவீந்திரநாத் தாகூரை நினைவுகூரும் கவிதை
"இதயம் எங்கே அச்சமின்றி இருக்கிறதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
சிறைவாசமற்று
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பூரண
விடுதலை இருக்கிறதோ,
குடும்பத்தின் குறுகிய தடைகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே…
இதுவா சுதந்திரம்?
படித்ததில் ரசித்தது:
செக்கை இழுத்த பெருந் தமிழா - தில்லித்
தெருவில் உனக்குத் தலை குனிவா?
மக்கள் கவிச் சிங்கம் பாரதியே - உன்
மண்ணில் தமிழுக்குப் பேரிழிவா?
வீரத் தமிழச்சி நாச்சியாரே - வாள்
வீசிய மருது சோதரரே
ஆரமுதான சுதந்தரமும் - இன்று…
அம்மாவின் பொய்கள்…!
பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம்…