Browsing Category
எழுத்துக்கள்
ஜெயமோகனின் தனிமொழிகள்!
டைரியைப் புரட்டும்போது சிலசமயம் உதிரிவரிகள் தென்படுகின்றன. கவிதையாக மாற முடியாதபடி சிறியவை, கதையில் உறுப்பாக மாற முடியாத அளவுக்கு தனியானவை. இவற்றை ஆங்கிலத்தில் அஃபோரிசம் (aphorism) என்கிறார்கள்.
இது எப்போதுமே ஒரு வரிதான். கவித்துவம்,…
தன்னம்பிக்கையை வளர்ப்பது பெற்றோரின் கடமை!
குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பது பெற்றோரின் கடமை:
இளைய பருவப்பிள்ளைகளுக்கு மனம் புண்படும் வகையிலான விமர்சனங்களும், கிண்டல்களும் பிடிக்காது. அது தன்னம்பிக்கையை இழக்க செய்து அவர்களை முடக்கி போட்டுவிடும்.
குழந்தைகளுக்கு சிறந்த கல்வி ,…
சத்தான பத்து வாசகங்கள்!
தமிழில் தனித்துவமான அடையாளத்துடன் வெளிவந்து கொண்டிருக்கும் 'அந்திமழை' மாத இதழ் பத்தாண்டுகளைக் கடந்திருக்கிறது,
இந்நிலையில் 2022 செப்டம்பர் இதழில் அதன் ஆசிரியர் திரு. அசோகன் எழுதியிருக்கும் சிறுபதிவு:
பார்த்து வந்த பன்னாட்டு நிறுவன வேலையை…
மரங்கள் பேசும் மௌன மொழி!
மரங்கள் நடப்பதில்லை. ஆனால் காலற்ற அவை நகரவும் கூடும். மரங்கள் விதைகள் விழுந்த இடத்தில் முளைத்து நிற்பவை. ஆனால் அவை வளர்ந்து, பூத்து, காயாகி, விதையாகி உதிரும்போது புதிய இடம் தேடி நாற்புறமும் பயணிக்கின்றன.
சிலவகை விதைகள் இறகைக் கட்டி…
தலைகீழ் விகிதங்கள்: குயிலும் காகமும் புள்ளினமே!
- நாஞ்சில் நாடன்
பதினொன்றாம் வகுப்பு, புதுமுக வகுப்பு, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புநிலைகளில் எழுதிய அரசு வேலைக்கான தேர்வு ஒன்றிலாவது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், பம்பாய்க்குப் பையைத் தூக்கிக்கொண்டு பயணப் பட்டிருக்க மாட்டேன்.
விலை…
எப்போதுமே நிறைவையே உணர்கிறேன்!
நூல் வாசிப்பு:
விரைவில் வெளிவரவுள்ள தன் காதல் கணவரின் சிறுகதைத் தொகுப்பு நூல் பற்றி பேஸ்புக் பக்கத்தில் சுவாரசியமாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ஜா. தீபா.
தாய் இணையதள வாசகர்களுக்காக அந்தப் பதிவு இதோ...
காலச்சுவடில் ‘சுடலை’ என்றொரு கதை…
வரலாறு என்பது உறைபனி அல்ல; ஓடும் நதி!
படித்ததில் ரசித்தது:
இந்திய துணைக்கண்டத்தில் குழந்தைகளை விளையாட வைத்து அழகு பார்த்த முழுமுதற் பண்பாடு சிந்துவெளி பண்பாடு தான்.
ஹரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் கிடைக்கும் விதவிதமான விளையாட்டு பொருள்கள் அதற்கு சான்றாகும்.
சிந்துவெளியின்…
அலைவுறும் தலைமுறையின் வாழ்க்கை!
-தகப்பன் கொடி நாவல் உருவானது குறித்து அழகிய பெரியவன்
இங்கு எல்லாருக்கும் நிலமில்லை என்பது உண்மைதான். ஆனால் சிலர் எப்போதும் நிலமற்றவர்களாகவே இருந்ததுமில்லை: சிலர் எப்போதும் நிலமுடையவர்களாகவே இருந்ததுமில்லை: நீர் சுழற்சி, காற்றுச் சுழற்சி…
கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை!
கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை குறித்து அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியது.
***
“அப்பா கண்ணதாசனுக்குப் பிறந்த பதினான்கு பிள்ளைகளில் நான்தான் மிகவும் சேட்டைக்காரன். வீட்டில் யாருடனாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பேன்.
அதனால் இவன்…
பார்வையாளர்களை மகிழ்விப்பது கடினம்!
இன்றைய திரைமொழி:
திரைப்படத்தில் கடுமையான சாகசங்களைக் காட்டி பார்வையளார்களை மகிழ்விக்க முனைவது கஷ்டமான காரியம்.
ஆனால், ஒரு சிறிய, நல்ல கதையால் அவர்களைப் பெரு மகிழ்ச்சிக்குள் ஆழ்த்திவிட முடியும்.
- இயக்குநர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்