Browsing Category

மகளிருக்காக

வள்ளுவர், யாழ், திருக்குறளுடன் நவீன உடைகள்!

ஃபேஷன் உலகில் ஜொலிக்கும் அபிநந்தினி சக்சஸ் ஸ்டோரி - 1  **** சென்னையைச் சேர்ந்த இளம் ஆடை ஒப்பனையாளர்களில் மிக முக்கியமான பெயர் அபி நந்தினி மகேந்திரகுமார். 'புதிய தலைமுறை' நிறுவனத்தில் உதவி ஸ்டைலிஸ்ட்டாக முதல் வேலையைத் தொடங்கியவர், இன்று…

பற்களின் ஆரோக்கியம் காக்கும் யோகாசனங்கள்!

யோகாக் கலை என்பது பாரம்பரியமாக வாழ்வியலோடு ஒன்றிவிட்ட ஒரு கலையாகும். உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக செயல்படுகிறது. யோகா அறிவியல் பூர்வமாக மனநிலையையும் உடல் நிலையையும் சீராக இயங்கவைப்பதாக நிருபிக்கப்பட்ட பாரம்பரிய…

பெண்களுக்கு ஏற்ற இரவு நேர ஆடைகள்!

இரவு நேர தூக்கம் என்பது உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாத ஒன்று. உறங்கும் இடம், சூழ்நிலை, படுக்கை விரிப்புகள் முக்கியமானதாக உடுத்தும் ஆடைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. பகல் நேரங்களில் அலுவலகம், மற்றும் வீட்டு வேலை என இருக்கும்போது அதற்கு…

ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்துவோம்!

அஜினோமோட்டோ எப்படி ஒரு உணவின் சுவையை கூட்டுகிறது? அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஏன் கூறப்படுகிறது? என்பது பற்றித் தெரிந்து கொள்வோம். அஜினோமோட்டோ என்பது ஒரு சுவை கூட்டும் உப்பு. அதை சர்க்கரை என்றும் சொல்லலாம். பொதுவாக எல்லா சீன வகை…

40 வயதில் பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது ஏன்?

40 வயதிற்குப் பிறகு பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்படுவது ஏன்? இதனைக் கட்டுப்படுத்த உட்கொள்ளவேண்டிய உணவுகள் என்னென்ன என்பது பற்றிப் பார்ப்போம். மெனோபஸ் காலத்துக்கு பிறகு பெண்களின் உடலில் இயல்பாகவே வைட்டமின் டி குறைபாடு அதிகரிக்கும்.…

வெள்ளை நிற உணவுகளில் கிடைக்கும் நன்மைகள்!

நாம் உட்கொள்ளும் உணவுகளில் ஒவ்வொரு நிற உணவுக்கும் தனித்துவமான ஊட்டச்சத்தும் மருத்துவ குணங்களும் இருக்கின்றன. ஆனால், நாம் பச்சை நிற உணவுகளைப் போல மற்ற நிற உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. குறிப்பாக வெள்ளை நிற உணவுகள் என்றாலே…

முடி நரைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்!

தலைமுடி நரைக்க பல காரணங்கள் உள்ளன. மரபு வழி அல்லது வயது இயல்பான காரணங்களுள் ஒன்று. சில பழக்கவழக்கங்களாலும் இருக்கலாம். அதில் ஒன்று தான் புகைப்பழக்கத்தால் வரக்கூடிய இளநரை என சொல்லப்படுகிறது. அதைப் பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம். இது…

பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

நடைப்பயிற்சிக்கு, உடல் எடையைக் குறைப்பதற்கு, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு என பல காரணங்களுக்காக நாம் உடற்பயிற்சி மேற்கொள்கிறோம். அந்த வகையில் பின்னோக்கி நடைப்பயிற்சியை (backward walking) மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை இந்தப்…

ஒரு புடவை கட்டிவிட ரூபாய் ஒரு லட்சம்!

ஒரு புடவை கட்டிவிட ரூபாய் ஒரு லட்சம் - தலைப்பே ஆச்சர்யமாக இருக்கிறதா? உண்மைதான். டாலி ஜெயின் உங்கள் வீட்டு மணப்பெண்ணுக்கு புடவை கட்டிவிட வேண்டுமானால் ரூபாய் ஒரு லட்சம் ஆகும். தீபிகா படுகோன், சோனம் கபூர், பிரியங்கா சோப்ரா முதல் நீடா…

முகத்தில் உள்ள கருந்திட்டை நீக்கும் உப்பு பேசியல்!

சரும பராமரிப்பில் ஆண்களைவிட பெண்கள் தங்களது முக அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். முகத்தில் அழுக்கு, கருந்திட்டுக்கள், பருக்கள் இல்லாமல் கிளியர் ஸ்கின்னாக இருக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலான பெண்களின் ஆசை. முக அழகை…