Browsing Category
ஆரோக்கியத் தகவல்கள்
நிலக்கடலைப் பயன்பாட்டுக்குப் பின்னுள்ள உலக அரசியல்!
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது.
ஆனால், நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்குப் பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதைப் பார்க்க முடியும்.…
ஹீமோகுளோபினை அதிகரிக்கும் குடைமிளகாய்!
பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு உணவு இட்லி, தோசை தான். இதற்கு (சைடிஸ்) தொட்டுக் கொள்ள வைப்பதில் தான் சிக்கலே இருக்கிறது.
பொதுவாக வீட்டில் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள நாம் சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி,…
நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி!?
மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி.
சீரகம் – உலகை ஆளும் மருத்துவ உணவு!
உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் எல்லா உணவுப் பொருட்களும் ஒவ்வொரு பணியைச் செய்கின்றன. அதில் மிக முக்கியமான உணவுப் பொருட்கள் சீரகமும் இஞ்சியும். அவை நம் ஆரோக்கியத்திற்காக செய்யும் அதி உன்னதமான செயல்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
சீரகம்:…
பாரம்பரிய உணவுமுறையின் மதிப்பை உணர்வோம்!
மேற்கத்திய நாடுகள் வெந்தயத்தினை ரொட்டிகளிலும் மற்றும் கேக்குகளிலும் நவீன தொழில்நுட்ப முறையை கையாண்டு பயன்படுத்தி வருகின்றனர்.
இயற்கையின் அடிப்படையே இடமிருந்து வலம்தான்!
பூங்காவில் கடிகாரச் சுற்றுத் திசையில் அதாவது வலஞ்சுழியாக நடைப்பயிற்சி செய்பவர்கள்தான் அதிகம். (நடைபயிற்சி நாயகர்களில் பெரும்பான்மையோர் வலஞ்சுழிக்காரர்கள்தான்)
அந்தநேரம் இடஞ்சுழியாக அதாவது எதிர்ச்சுற்று சுற்றி வருபவர்களைப் பார்த்தால்…
இளமையோடு இருக்க காலையில் தண்ணீர் அருந்துங்கள்!
இரவில் படுக்கச் செல்வதற்குச் சுமார் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் முன்பாக உணவு உண்ணும் பழக்கம் இருந்தால் போதும்; தூங்குவதற்கு முன்பாகச் சிறிதளவு தண்ணீர் அருந்தும் பழக்கம் தானாக உருவாகும்.
பலவீனமாக உணர்கிறீர்களா? இதுவும் காரணமாக இருக்கலாம்!
இரும்பு, வைட்டமின் பி12 அல்லது வைட்டமின் டி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் ரத்த சோகை, ஆற்றல் குறைந்தல் மற்றும் தசை பலவீனம் ஏற்படலாம்.
உதாரணமாக, இரும்புச்சத்து குறைபாடு ரத்த சோகை திசுக்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை…
தமிழ்நாட்டில் புற்றுநோயால் சுமார் 2,50,000 பேர் பாதிப்பு!
புற்றுநோய் பற்றி, நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான சில விஷயங்கள், இங்கே:
* உலக அளவில் ஆண்டுதோறும் 4 மில்லியன் மக்கள் புற்றுநோயின் காரணமாக இறக்கின்றனர். இவையன்றி இந்தியாவில் மட்டும் ஒரு மில்லியனுக்கும்…
ஆரோக்கியமான உணவு முறையால் அடுத்த தலைமுறை உருவாக்குவோம்!
ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையானது ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள்.
மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்பது உணவு, உடை உறைவிடம். இதில் முதலிடம் வகிப்பது ஆரோக்கியமான உணவு முறையாகும்.
உணவு இன்றி உடல் இயங்காது. உடலை இயக்குவதற்கான சக்தி…