Browsing Category
ஆரோக்கியத் தகவல்கள்
ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் முதலிடம் தரும் அடிசில்!
நாம் அதிகம் சுவைக்காத இலங்கைத் தமிழர் உணவு வகைகளை, சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் இயங்கிவரும் 'அடிசில்' உணவகம் அளிக்கிறது.
சிசேரியன் – பெண் உடல் மீதான மருத்துவ வன்முறை!
அபூர்வமாக செய்யப்பட வேண்டிய அறுவை சிகிச்சை குழந்தை பிறப்பு இன்று இயல்பான ஒன்றாக மாற்றப்பட்டு வருவது பொறுப்பற்றது.
மருத்துவ வணிகத்திற்காக தாய்குலத்தை நிரந்தரமாக பலவீனமாக்குவதா? சுகப் பிரசவத்தை துயரம் அனுபவிக்கும் சுமை பிரசவமாக்கும் அறுவை…
மலேரியா அற்ற ஆரோக்கிய சமூகத்தை உருவாக்குவோம்!
மலேரியா காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனைக் கட்டுப்படுத்தவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 25-ந் தேதி, 'உலக மலேரியா தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.
கல்லீரல் காப்போம்; நலமுடன் வாழ்வோம்!
முந்தைய தலைமுறை கொண்டிருந்த நற்பழக்கங்களைக் கண்டறிந்து பின்பற்றினால் இது போன்ற உடலுறுப்பு பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும்.
நோய் ஒன்றே; அதற்கு தீர்வும் ஒன்றே!
வெள்ளை கரிசலாங்கண்ணி பச்சை தழையை மென்று குதப்பி வாயில் அண்ணாக்கில் தேய்க்க கபம் வெளியேறி காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள் பெரும்பாலானவை தீரும்.
காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்!
மார்ச் - 23: உலக காசநோய் தினம்!
ஆரோக்கியம் காப்பதே மனித நல்வாழ்விற்கான அடிப்படை செயல். உடலின் அன்றாட இயக்கம் தடைபடும்போது தன்னம்பிக்கை தளர்ந்து, இயலாமை ஆட்கொள்கிறது.
தனிநபரின் ஆரோக்கியக் குறைபாடு சமுதாயத்தின் குறைபாடாக மெல்ல மெல்ல…
நோயின்றி வாழ்வது சாத்தியமே!
நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது தடுப்பூசிகள், கேடயம் போல செயல்பட்டு பாதிப்புகளைக் குறைக்கின்றன. இது ஒரு பொது சுகாதார நடவடிக்கையும் ஆகும்.
கீரைகளும் உடல் பிரச்சனைகளுக்கான தீர்வுகளும்!
கீரைகள் - சத்துக்கள் கொட்டிக் கிடக்கும் ஓர் உணவுப்பொருள் என்பது நமக்குத் தெரியும்.
தினமும் ஒரு கீரையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் நாம் கண்டுகொள்வதே இல்லை.
நூறு வகையான கீரைகள் இருந்தாலும்…
சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம்!
வாழ்வியல் மாற்றங்களான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் சர்க்கரை நோயை முற்றிலுமாக களைந்து நலம் பெற்று வாழ்வோம்.
கண்கள் மீது கவனம் தேவை!
புலன்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது கண்கள். இது ஒளியை உணர்ந்து நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை வண்ணம், வடிவம் மற்றும் ஆழத்துடன் காட்சிப்படுத்த உதவுகிறது.
கார்னியா, கருவிழி, கண்மணி மற்றும் விழித்திரை போன்ற பாகங்களைக் கொண்டு ஒளியியல் தகவல்களை…