Browsing Category

நாட்டு நடப்பு

அயோத்தி வரும் பக்தர்களுக்குத் தயாராகும் 56 வகை உணவுகள்!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22-ஆம் தேதி பக்தர்கள் வழிபாட்டுக்கு திறக்கப்படுகிறது. முழுவதுமாக கட்டி முடிந்த, கோயிலின் தரைதளத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். அப்போது கோயில் கருவறையில் ராமர்…

ஆபாசப் படம் பார்த்தால் குற்றமா?

சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல் நிலையத்தினர் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு…

காற்று மாசுபாட்டினால் ஆண்டுக்கு 3,55,000 பேர் பலி!

ஆசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் காற்று மாசுபாடுகள் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து லண்டனைச் சேர்ந்த கர்ன் வோஹ்ரா என்பவர் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நகரங்களில்…

சென்னையை விட்டு வெளியேறிய 3.58 லட்சம் பேர்!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு நாளை மறுநாள் பொங்கல் திருநாள்…

மதுரை ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் 12,176 காளைகள்!

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. அந்த வகையில், இந்தாண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி…

நோக்கக் குழையும் விருந்து: எழுத்தாளர் சோ. தர்மன்!

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவையொட்டி அவருடனான நினைவுகளைப் பகிர்ந்தவர்கள் அனைவருமே சொன்ன ஒருமித்தக் கருத்து அவருடைய விருந்தோம்பல் பற்றி சிலாகித்தது. அனைவருக்கும் பாகுபாடின்றி சமமாக உணவளித்தது. தமிழ்க் கலாச்சாரத்தில் உணவின் இடமும்…

தமிழகத்தின் அதிநவீன திரையரங்கம்!

தமிழகத்தில் முதல் முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன திரையரங்கமாக, பிராட்வே திரையரங்கம் அமைந்துள்ளது. 9 திரைகள் கொண்ட இந்த திரையரங்கில், தமிழகத்திலேயே மிகப்பெரிய திரை அளவைக்கொண்ட, லேசர் ஸ்கிரீன் எபிக், ஐமேக்ஸ் ஸ்கிரீன் மற்றும்…

முதலீட்டாளர்கள் மாநாடு: தொழிலாளர்களை மேம்படுத்தட்டும்!

தாய் தலையங்கம்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் நடந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். மாநாடு நடப்பதற்கு முன்பே சுமார் 5 லட்சம் கோடிக்கான முதலீட்டை இம்மாநாடு மூலம் பெற வேண்டும்…

ரூ.6,64,180 லட்சம் கோடி முதலீடு: 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!

சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6,64,180 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில்…

அனைத்து சாலைகளும் அயோத்தியை நோக்கி…!

பல்வேறு மாநிலங்களிலும், தேசிய அளவிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட ஒரு கருவியாக இருந்தவர் அயோத்தி ராமர். அந்த கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி பிரபஞ்சமே பிரமிக்கும் வகையில் நடைபெற உள்ளது. சர்ச்சைக்குள்ளான இதன் அண்மைக்கால நிகழ்வுகளை,…