Browsing Category

நாட்டு நடப்பு

மழைக்கால நோய்கள்: மிகவும் கவனம் தேவை!

பருவமழை காரணமாக தேங்கி நிற்கும் மழைநீரால் வைரஸ் காய்ச்சல், சளி, இருமல், டெங்கு, வயிற்று பிரச்சனைகள், மலேரியா, காலரா உள்ளிட்ட நோய்களும், தோல் மற்றும் சுவாசக் கோளாறுகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதேநேரத்தில் வயிற்றுப்போக்கு, மஞ்சள்…

கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்படுகிறது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் நாடாளுமன்றத்தின் அவைக்குறிப்பில் இருந்து தந்தை பெரியார் பெயர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து…

பால்பண்ணைத் தொழிலில் சாதனை படைத்த சென்னை இளைஞர்!

சென்னையில் தாம்பரத்துக்கு அருகிலுள்ள மண்ணிவாக்கம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் ஹர்சாந்த். பள்ளிப் படிப்புடன் கல்வியை நிறுத்திவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றுவிட்டார். தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் கோழி வளர்த்தார்.…

இயற்கை நம்மைக் காக்கும்!

மனிதன் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு உரிய நெறிமுறைகளாக பாரதியார் கவிதைகளில் ஆங்காங்கே வெளியிட்டுள்ள 10 கட்டளைகள்: 1. கவலையற்றிருங்கள்: கவலைப்படுவதையே இயல்பாகக் கொண்டிருக்கிறான் மனிதன். இங்ஙனம் எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பவனைப் 'பாவி'…

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு மிக்ஜாம் புயல் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

சீராகுமா சிங்காரச் சென்னை?

சுனாமி, 2015 வெள்ளம் என்று ஒவ்வொரு முறையும் இயற்கை தங்கள் இருப்பிடத்தை நாம் அநியாயமாய் ஆக்கிரமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தியபோதும் அரசும், அரசு நிர்வாகமும், நாமும் கொஞ்சமும் திருந்தியதாகத் தெரியவில்லை.…

சென்னையை எப்படிச் சுத்தப்படுத்தப் போகிறார்கள்?

புயலும், கன மழையும் ஒருவழியாகக் கடந்துபோய் விட்டன. சென்னை மாநகரம் உருக்குலைந்த மாதிரிக் கிடக்கிறது. மரங்கள் விழுந்தும், சாக்கடை நாற்றமும், எலிகள் செத்த வாடையும் நகர் வெளியில் பரவிக் கிடக்கின்றன. எங்கும் சேறு பாய் விரித்திருக்கிறது. இரு…

மாற்றம் பெறுமா உயர்கல்வி?

சமீபத்தில் (13.09.2023) மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை செயலகத்திலிருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் வலியுறுத்தும் செய்தி நம் பஞ்சாயத்துக்களும் உயர்கல்வி நிறுவனங்களும் பங்குதாரர்களாக…

முதல்வராக உளமாற பதவியேற்ற ஜானகி எம்ஜிஆர்!

- கி.வீரமணி மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் துணைவியார் திருமதி.ஜானகி ராமச்சந்திரன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டப் பேரவை கட்சித் தலைவராக ஒருமனதாக 02.01.1988 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து வி.என்.ஜானகி தலைமையிலான புதிய…

பாரம்பரிய அடையாளமான பனை ஓலைக் கொழுக்கட்டை!

கார்த்திகை தீபத் திருநாள் அன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்கள் வீடுகளில் பனை ஓலைக் கொழுக்கட்டை செய்வார்கள். அரிசி மாவு, வெல்லம், வறுத்த பாசிப்பயறு போன்றவற்றை சேர்த்து மாவு போல் தயாரிப்பார்கள். முற்றாத இளம் பனை ஓலைக்…