Browsing Category
நாட்டு நடப்பு
பள்ளி, கல்லூரி விழாக்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்!
- தமிழக அரசு உத்தரவு
‘பள்ளி, கல்லுாரி விழாக்களில், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்' என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, கலை பண்பாட்டு இயக்ககம் கூடுதல் பொறுப்பு ஆணையர் சந்தீப் நந்துாரி, செய்தித்துறை இயக்குனருக்கு…
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
கிரிப்டோ கரன்சியில் தங்கமணி முதலீடு செய்துள்ளதாக தகவல்!
கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் பள்ளிப்பாளையத்தை அடுத்த…
இப்படியும் ஒரு போட்டி…!
சென்னை, சேத்துபட்டு அருகே வீடு ஒன்றில் பெண்கள் சட்டத்திற்கு விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலின்படி அந்தப் பகுதியை காவல்துறையினர் கண்காணித்தனர். அப்போது, வீடு ஒன்றில் பெண்கள் பலர்…
பாலியல் குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது!
- சென்னை உயர்நீதிமன்றம்
கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருக்கு, ஆண் ஊழியர் கடந்த 2013-ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து விசாகா குழு விசாரணை மேற்கொண்டது.
குற்றச்சாட்டு…
ராகிங் மாணவர்களுக்கு ஒரு கண்டிஷன்!
கல்லூரிகளில், ராகிங் என்பது பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில், ராகிங் பிரச்சனை காரணமாக முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.
இதனிடையே ராகிங்கைக் கட்டுப்படுத்த ராகிங்கில் ஈடுபடும்…
ஜனவரி 6-ல் சென்னை புத்தகக் கண்காட்சி!
- முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
45-வது சென்னை புத்தகக் கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 6-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இதனிடையே சென்னை…
குன்னூர் நஞ்சப்பா சத்திரம் கிராமத்தை தத்தெடுத்த ராணுவம்!
நீலகிரி மாவட்டம், குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில், டிசம்பர் 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
அந்தச் சம்பவத்தின் போது, மீட்புப் பணிகளில்…
கல்வி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும்!
- தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் வரும் 15-ம் தேதியுடன் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளாக விடுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவிற்கான காலம் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்…
குற்றவாளியின் மனநிலையை கருத்தில் கொள்வது நம் கடமை!
- உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
மத்தியப்பிரதேசத்தில் சொத்து தகராறில் உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் உட்பட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்கியது அந்த மாநில உயர்நீதிமன்றம்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்…
ஜனவரி 5-ம் தேதி தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர்!
- சபாநாயகர் அறிவிப்பு
தமிழக சபாநாயகர் அப்பாவு இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஆளுநர் உரையுடன் ஜனவரி 5-ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன்…