Browsing Category

நாட்டு நடப்பு

கார்கில் போரில் நடந்தது என்ன?

1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதிக்குள் ஊருவியது. ‘ஆபரேஷன் விஜய்’ என்று பெயர் சூட்டப்பட்ட கார்கில் போர் நிறைவு பெற்றது 1999 ஜூலை 26 ஆம் தேதி.

இப்போதாவது புரிஞ்சதே!

பெரியாறுப் பாசன விவசாயிகளின் வயலையும், வாழ்வையும் புரிஞ்சுக்க இவ்வளவு காலம் வேண்டியிருக்கு போல. பரவாயில்லை, இப்பவாவது புரிஞ்சதே!

பாரீஸ் ஒலிம்பிக்: 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள் பங்கேற்பு!

பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி?

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 10,134 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

சினிமாத்தனம் இல்லாத ‘அகரம்’ விழா!

நெகிழ்வான ஒரு தருணத்தில் அகரத்திற்கு ஆழமான விதைகளை விதைத்தது, சிவகுமார், சூர்யா, கார்த்தி மூவரின் பேச்சிலும் ஆலமரத்தின் செழுமையாகத் தெரிந்தது.

‘தமிழ்நாடு’, ‘தமிழ்’ இல்லாத மத்திய பட்ஜெட்!

அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்பதை போல, ஆளுங்கட்சி கூட்டணியில் அங்கம் வைத்தால் தான் பட்ஜெட்டில் நிதி கூட கிடைக்கும் போலிருக்கிறதே?

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் இருந்தால் வரி இல்லை!

மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயில ரூ.10 லட்சம் கல்விக்கடன் வழங்கப்படும். புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத சம்பளம் அரசு சார்பில் வழங்கப்படும்

சாலைகளில் திரியும் மாடுகள்: ரூ.60 லட்சம் அபராதம்!

சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி தகவல்.

பெரியாருக்கென பிரத்யேகமாக உருவான ஓடிடி தளம்!

திராவிடர் இயக்க வரலாற்றில் புதிய முயற்சியாக சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் "PERIYAR VISION-Everything for everyone" சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னையில் திராவிடர் கழகத் தலைமையகமான பெரியார் திடலில் தி.க. தலைவர் கி.வீரமணி தலைமையில்…