Browsing Category
நாட்டு நடப்பு
சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் நியமனம்!
சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த அருண், சென்னை பெருநகர காவல்துறையின் 110-வது ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டன் எம்.பி.யான முதல் தமிழ் பெண்ணுக்கு முதல்வர் வாழ்த்து!
பிரிட்டன் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் பெண்ணான உமா குமரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை!
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1100 பேர் உயிர் கொடுத்து உருவாக்கிய ஸ்டில்வெல் ரோடு!
ஸ்டில்வெல் சாலை அமைக்கும் பணியில் அமெரிக்க படை வீரர்கள் 15,000 பேர்களும், இந்திய - பர்மிய - சீனத் தொழிலாளர்கள் 35,000 பேர்களும் ஈடுபட்டனர்! இதை உருவாக்க மிகப்பெரிய விலையையும் அவர்கள் தந்தார்கள்.
பலியான பலரை உயிர்ப்பிப்பாரா போலே பாபா?
போலே பாபா இறந்தவர்களை முன்பு உயிர்ப்பித்தாரா இல்லையா என்பது என்பதில் உருவான சர்ச்சை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
தற்போது ஆன்மீக நிகழ்ச்சியில் சொல்வதாகக் கூறி இவ்வளவு திரளான மக்களை வரவழைத்து, அதில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோய்…
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்கள்!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உள்ளடங்கிய இந்தியத் தடகள வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையை அதிர வைத்த கிரிக்கெட் ரசிகர்களின் வைப்!
மும்பையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க ரசிகர்கள் குவிந்ததால் மும்பை கடற்கரை சாலை ஸ்தம்பித்தது.
சீரான பயிர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்
தமிழக விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்த பல துறைகளாகப் பிரித்து செயல்படும் வேளாண்மை துறைகளை ஒரே துறையாக மாற்றி செயல்பட விவசாயிகள் கோரி வருகின்றனர்.
நடுவில் மணிப்பூர் பக்கத்தைக் காணோம்!
இதுக்கு என்ன ட்ரீட்மென்ட் டாக்டர்? கண்ணிலே ஏதாவது டிராப்ஸ் விடணுமா?
இதுக்கெல்லாம் வைத்தியம் செய்றவங்க சுட்டுவிரல்ல கருப்பு மை வச்சிக்கிற மக்கள் தான். அவங்கள பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். அவங்க தான் இந்தப் பார்வைக் குறைபாட்டைச் சரி…
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்: 2 திமுக மேயர்கள் நீக்கம்!
தேர்தல் முடிந்து, முடிவுகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், கட்சிக்குள் களை எடுத்து, கட்சியைப் புனரமைக்க முடிவு செய்துள்ளார், ஸ்டாலின். அதன் முதல் கட்டம் தான் இரண்டு திமுக மேயர்களின் பதவி நீக்கம். அவை, கோவை மற்றும் நெல்லை.