Browsing Category
நாட்டு நடப்பு
போதைப்பொருள் இல்லாத இந்தியா எப்போது சாத்தியம்?
போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க விருப்பப்பட்டதெல்லாம் சரிதான். அதேசமயம் எந்த போதைப் பொருளும் வந்து இறக்குமதியாகாத துறைமுகங்களை முதலில் உருவாக்குங்கள்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்: மனு பாகரின் வெற்றிக் கதை!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை மனு பாகர் தொடங்கியுள்ளார்.
ஹோட்டல் உரிமையாளர் பெயரைக் குறிப்பிட வேண்டுமா?
வட மாநிலங்களில் நடந்து வரும் கன்வார் யாத்திரையின் வழித்தடத்தில் இருக்கும் உணவகங்களில் சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களின் பெயர்களும், அதில் வேலை செய்யும் ஊழியர்களின் பெயர்களும், அவர்களின் செல்போன் எண்களும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்…
இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை!
புற்றுநோயாளிகளை எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கான மூலகாரணமான பல்வேறு விதமான போதை பொருட்களின் விநியோகம் புழக்கமும் அதிகரித்திருப்பதைப் பற்றியும், அதை கட்டுப்படுத்துவதைப் பற்றியும் இதே அளவிற்கு காணும் கவனம் செலுத்துவீர்களா?
அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்!
தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கியதைப் போலவே, அரசு பள்ளிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.
கார்கில் போரில் நடந்தது என்ன?
1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதிக்குள் ஊருவியது. ‘ஆபரேஷன் விஜய்’ என்று பெயர் சூட்டப்பட்ட கார்கில் போர் நிறைவு பெற்றது 1999 ஜூலை 26 ஆம் தேதி.
இப்போதாவது புரிஞ்சதே!
பெரியாறுப் பாசன விவசாயிகளின் வயலையும், வாழ்வையும் புரிஞ்சுக்க இவ்வளவு காலம் வேண்டியிருக்கு போல. பரவாயில்லை, இப்பவாவது புரிஞ்சதே!
ஆண்டுக்கு 2 லட்சம் பேர் நீரில் மூழ்கி பலி!
உலகில் ஆண்டு தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்: 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள் பங்கேற்பு!
பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி?
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 10,134 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.