Browsing Category
நாட்டு நடப்பு
அம்பாசமுத்திரத்தில் விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர்சிங், விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக புகார் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, உயர்மட்ட விசாரணை அதிகாரியாக…
தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கையில் பறிபோன 5 உயிர்கள்!
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்ட வனப்பகுதி அருகே பிம்பர் காலி என்ற இடத்தில் இந்திய ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இடி, மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், ராணுவ லாரி திடீரென்று தீப்பற்றி எரிந்தது.
மளமளவென பற்றிய தீ,…
சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை!
வெளியுறவுத்துறை உறுதி
சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், அங்கு கடந்த ஒரு வாரமாக வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். கர்தோம் நகரில் இந்தியர் ஒருவர் துப்பாக்கி…
வெடித்துச் சிதறிய உலகின் மிகப்பெரிய ராக்கெட்!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மைல்கல் முயற்சியாக இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளிலேயே மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட்டை நேற்று விண்ணில் ஏவியது.
அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள போகா சிகாவிலிருந்து ஸ்டார்ஷிப் ராக்கெட்…
ஐபிஎல்-லில் முதல் வெற்றியைப் பதிவு செய்த டெல்லி அணி!
தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க…
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி!
கொலிஜியம் அமைப்பு பரிந்துரை
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள ராஜாவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொலிஜியம் பரிந்துரை செய்தது.
ஆனால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நீதிபதி…
பழமையான கட்டடங்களை ஆய்வு செய்ய அரசு முடிவு!
சென்னை பாரிமுனை அடுத்த மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் தனியாருக்கு சொந்தமான 4 மாடி கட்டிடம் உள்ளது. பழமையான இந்தக் கட்டிடத்தின் கீழ் தளத்தில் கடைகளும், மேல்தளத்தில் குடியிருப்புகளும் உள்ளன.
கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள்…
எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி…
அவதூறு வழக்கை எதிர்த்த ராகுல்காந்தி மனு தள்ளுபடி!
கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “எப்படி அனைத்துத் திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் வந்தது?” என்று பேசினார்.
இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி…
முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் உயர்வு!
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…