Browsing Category

நாட்டு நடப்பு

எல்லோருக்கும் வாழ்வளிக்கும் சென்னை!

வாழ்வு தேடி வந்த என்னைப் போன்ற எத்தனையோ பேரை வாஞ்சையோடு அரவணைத்து வாழ்வளித்தது. வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது. இனியும் வாழ்வளிக்கும்.

அரசியல் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் வரலாறு!

பார்ப்பனியத்துக்கும் பெளத்தத்துக்கும் இடையிலான போர்தான் இந்திய வரலாறு என்றவர் அம்பேத்கர். நாகர்கள்தான் பூர்வக்குடிகள் என்பார். பெளத்தம், பார்ப்பனியத்துக்கு முக்கியமான மாற்றுநெறி என அறிவித்தவர்.

பெண்கள் மீதான வன்முறைகளை அங்கீகரிக்கிறதா சமூகம்?

உலகளாவிய சமூகத்தில் பெண்கள் மீது ஏவப்படும் வன்முறையையும் ஒடுக்குமுறையும் பட்டியலிட்டால் உலகில் காகிதப் பற்றாக்குறையே ஏற்பட்டுவிடும்.

பெண்களுக்குத் தேவை ஜனநாயக இருப்பிடம்!

வழக்குகளில் நீதிபதிகள் கருத்து தெரிவிக்கும்போது, தனிப்பட்ட கருத்துகள் எதுவும் இருக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வீழ்ச்சியடையாத லண்டன் பாலம்!

லண்டன் முழுக்கப் பல நூற்றாண்டு பழமையான வீடுகள். அதைவிடப் பழமையான கருத்துக்களுடன் வாழும் மனிதர்கள் திரும்பும் திசை எல்லாம் மியூசியங்கள். மியூசியங்கள் அமைப்பது எப்படி என்று இவர்களிடம் தான் கற்றுக் கொள்ளவேண்டும்.

காணாமல்போன குறுங்காட்டை மீட்டெடுத்த இளைஞர்!

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றங்கரையில் காணாமல்போயிருந்த 25 ஏக்கர் பரப்பில் வளர்ந்திருந்த காட்டை மீட்டெடுத்த பணிக்காக, தமிழக அரசின் சிறந்த இளைஞருக்கான விருது பெற்றிருக்கிறார் குடியாத்தம் ஸ்ரீகாந்த்.

வரலாற்று நிகழ்வில் வசை எதற்கு?

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை ஒன்றிய அரசு இன்று வெளியிடுகிறது வரவேற்போம்; வாழ்த்துவோம் காலமெல்லாம் இந்தியை எதிர்த்த கலைஞர் நாணயத்தில் இந்தியா? என்று சில தோழர்கள் வினவுகிறார்கள் அவர்களுக்கு அன்போடு ஒருசொல்: இந்தியப்…

சாகசத்திற்குப் பாடம் கற்பித்த மக்கள்!

பெங்களூருவில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடமிருந்து ஸ்கூட்டர்களைப் பிடுங்கிய மக்கள் அதை மேம்பாலத்திலிருந்து வீசி சுக்குநூறாக நொறுக்கினர்.

மீண்டும் ‘அண்ணா’ கேண்டீன்கள்!

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தைப் போல், ஆந்திராவிலும் அண்ணா கேண்டீன்களை அமைக்க வேண்டுமென விரும்பிய சந்திரபாபு நாயுடு, கடந்த 2014-ல் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவில் 203 இடங்களில் அண்ணா கேண்டீன்களைத் தொடங்கினார். இது மக்களிடையே பெரும்…

உண்மையில் கொண்டாடப்பட வேண்டிய வீரர்கள்!

ஒர்டருக்கு தட்டெறிவதில் டிப்ஸ் தந்த ரிங் பப்காவும் சரி, பிமோனுக்கு ஹைஜம்ப் தாண்ட ஐடியா தந்த ரால்ப் பாஸ்டனும் சரி. அவர்களும் அதே களத்தில்தான் நின்றார்கள். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கும் இருந்திருக்கும்.