Browsing Category

நாட்டு நடப்பு

சென்னையில் ரூ.70 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தின் மூலம் கொண்டு செல்லப்பட இருந்த 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்.

கேரளாவை அதிர வைத்த நிலச்சரிவு!

கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையையொட்டி, கேரளாவின் வயநாடு அருகில் உள்ள முண்டக்கை, மெப்பாடி, சூரல்மலா ஆகிய 3 மலைப்பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை அடுத்தடுத்து கடுமையான நிலச்சரிவுகள்…

சிறைக்குள் கஞ்சாவும் செல்போன்களும் பிடிபடுவது எப்படி?

சென்னை புழல் சிறையில் உள்ள கைதிகளிடமிருந்து செல்போன்களும் கஞ்சாப் பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

போதைப்பொருள் இல்லாத இந்தியா எப்போது சாத்தியம்?

போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க விருப்பப்பட்டதெல்லாம் சரிதான். அதேசமயம் எந்த போதைப் பொருளும் வந்து இறக்குமதியாகாத துறைமுகங்களை முதலில் உருவாக்குங்கள்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்: மனு பாகரின் வெற்றிக் கதை!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை மனு பாகர் தொடங்கியுள்ளார்.

ஹோட்டல் உரிமையாளர் பெயரைக் குறிப்பிட வேண்டுமா?

வட மாநிலங்களில் நடந்து வரும் கன்வார் யாத்திரையின் வழித்தடத்தில் இருக்கும் உணவகங்களில் சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களின் பெயர்களும், அதில் வேலை செய்யும் ஊழியர்களின் பெயர்களும், அவர்களின் செல்போன் எண்களும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்…

இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை!

புற்றுநோயாளிகளை எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கான மூலகாரணமான பல்வேறு விதமான போதை பொருட்களின் விநியோகம் புழக்கமும் அதிகரித்திருப்பதைப் பற்றியும், அதை கட்டுப்படுத்துவதைப் பற்றியும் இதே அளவிற்கு காணும் கவனம் செலுத்துவீர்களா?

அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்!

தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கியதைப் போலவே, அரசு பள்ளிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.

கார்கில் போரில் நடந்தது என்ன?

1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதிக்குள் ஊருவியது. ‘ஆபரேஷன் விஜய்’ என்று பெயர் சூட்டப்பட்ட கார்கில் போர் நிறைவு பெற்றது 1999 ஜூலை 26 ஆம் தேதி.