Browsing Category
விளையாட்டுச் செய்திகள்
கோப்பையை நெருங்கிய சென்னை சிங்கங்கள்!
சிங்கங்கள் மிகவும் ஆபத்தானவை. அதிலும் அடிபட்ட சிங்கங்கள் மிக மிக ஆபத்தானவை. ஒருமுறை அடிபட்டுவிட்டால் மிகவும் கவனமாகிவிடும்.
எங்கே தவறு செய்தோம் என்பதைப் பற்றியும், தாம் எங்கே கவனக்குறைவாக இருந்தோம் என்பதைப் பற்றியும் தீவிரமாக யோசித்து…
சிங்கப் படையின் புதிய சிப்பாய்கள்!
மொயின் அலி:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 3 விஷயங்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டிருந்தனர். முதலாவதாக டுபிள்ஸ்ஸி ஆடாத சமயங்களில் அதை ஈடுகட்ட ஒரு அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வேண்டும். இரண்டாவதாக இந்திய ஆடுகளங்களில் எடுபடும் ஒரு சுழற்பந்து வீச்சாளர்…
தோனியின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள்…
அதிகரிக்கும் ஸ்போர்ட்ஸ் பயோபிக்: சினிமா ரசனை மாறுகிறதா?
இந்திய சினிமாவில் சமீபகாலமாக, பயோபிக் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே வெளியான பயோபிக் படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கவனிப்பை பெற்றதால், இயக்குனர்கள் தங்கள் கவனத்தை, ஸ்போர்ட் பயோபிக் கதைகள் பக்கம் திருப்பி…
சென்னை டெஸ்ட்: இந்தியாவுக்கு 420 ரன்கள் இலக்கு!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 578 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 218 ரன்கள் விளாசினார்.…
பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி: தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் குவித்தது, பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் சேர்த்தது.
33 ரன்கள்…