Browsing Category

இந்தியா

டெல்லியை அதிர வைத்த பாசறை திரும்பும் நிகழ்ச்சி!

நாட்டின் 75-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் கடந்த 26ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார். சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்துகொண்டு விழாவை…

சாதனைப் பயணங்களைத் துவங்கிய சந்திரயான்!

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இந்தியாவிற்கு பெருமைச் சேர்க்கும் விதமாக பல்வேறு இந்திய விண்வெளிப் பயணத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதில் மிக முக்கியமானது சந்திரனை ஆய்வு செய்யும் திட்டம். இதுவரை மூன்று விண்கலங்களை நிலவுக்கு…

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப தீவிரம் காட்டும் இஸ்ரோ!

ககன்யான் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்குள் 2 பேரை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிஹார் ஷாஜி கூறியுள்ளர். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர்…

வாக்களிப்பது மக்களின் கடமை!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி 'தேசிய வாக்காளர் நாள்' கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும். 18 வயது நிரம்பிய இந்தியக்…

ராமர் கோயில் பிரதிஷ்டை: உலக நாடுகளில் கொண்டாட்டம்!

பக்தர்கள் பல நூற்றாண்டுகள் காத்திருக்க நேர்ந்த அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை கோலாகலமாக நடைபெற்றது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு…

அயோத்தி ராமரின் சிலை இந்தியப் பண்பாட்டின் அடையாளம்!

 பிரதமர் மோடி புகழாரம் உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி கோயிலில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை பூஜை நிறைவு பெற்றது. அதன்பின்னர் அயோத்தி ராமர் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பூஜைகள் நடத்தி…

சமூகநீதியின் அடையாளம் தான் அம்பேத்கர் சிலை!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே உயரமான அம்பேத்கர் சிலை என்ற பெருமையை பெற்றுள்ள இந்த சிலை, முழுவதுமாக உள்நாட்டிலேயே…

தூய்மை நகரம்: யாரைத் திருப்திபடுத்த இந்த விருது?

நாட்டின் சிறந்த ‘தூய்மை நகரம்’ என்கிற பெருமையை தொடா்ந்து ஏழாவது ஆண்டாகப் பெறுகிறது மத்திய பிரதேசத்தின் இந்தூா் நகரம். வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு, முதலாவது இடம் என்கிற பெருமையை இந்தூருடன் குஜராத்தின் சூரத் நகரமும் பகிா்ந்து கொள்கிறது…

அயோத்தி வரும் பக்தர்களுக்குத் தயாராகும் 56 வகை உணவுகள்!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22-ஆம் தேதி பக்தர்கள் வழிபாட்டுக்கு திறக்கப்படுகிறது. முழுவதுமாக கட்டி முடிந்த, கோயிலின் தரைதளத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். அப்போது கோயில் கருவறையில் ராமர்…

ரூ.6,64,180 லட்சம் கோடி முதலீடு: 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!

சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6,64,180 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில்…