Browsing Category
இந்தியா
அனைத்து சாலைகளும் அயோத்தியை நோக்கி…!
பல்வேறு மாநிலங்களிலும், தேசிய அளவிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட ஒரு கருவியாக இருந்தவர் அயோத்தி ராமர்.
அந்த கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி பிரபஞ்சமே பிரமிக்கும் வகையில் நடைபெற உள்ளது.
சர்ச்சைக்குள்ளான இதன் அண்மைக்கால நிகழ்வுகளை,…
புதிய குற்றவியல் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் தற்போது வரை அமலில் உள்ளன.
இதனிடையே, இவற்றுக்கு மாற்றாக 3 புதிய…
அச்சுறுத்தும் புதிய வகை ஜேஎன்.1 கொரோனா!
கொரோனாவின் புதிய வகையான ஜேஎன்.1 தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது.
பல்வேறு உலக நாடுகளில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்றுடன் பிற…
வேலைவாய்ப்பில் தமிழகம் 2-வது இடம்!
நாடாளுமன்ற மக்களவையில், “ECLG திட்டத்துக்கு எவ்வளவு தொகை பயன்படுத்தப்பட்டது?; நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியில் MSME இன் பங்கு என்ன? அந்தத் துறை மூலம் உருவாக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கையை மாநில வாரியாகத் தருக.?” ஆகிய கேள்விகளை விசிக பொதுச்…
காலாவதியான 76 சட்டங்கள் ரத்து!
கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 22-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.…
மக்கள் நலத் திட்டங்களுக்கு ரூ.75,000 கோடி ஒதுக்கீடு!
- ஒன்றிய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தகவல்
தமிழ்நாட்டில் உள்ள மக்கள் நலத்திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக எம்.பிக்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ஒன்றிய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா்…
தமிழகத்தில் 26,80,214 குடிசை வீடுகள்!
-ரவிகுமார் எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்
தமிழகத்தில் 26,80,214 குடிசை வீடுகள் உள்ளதாக மக்களவையில் தகவல் வெளியாகி உள்ளது.
இதை விசிக எம்.பி துரை.ரவிகுமார் கேள்விக்கானப் பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன்…
ஒரே நாளில் ஹீரோவாக மாறிய ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளர்கள்!
உத்தராகண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையில் கடந்த 12-ம் தேதி எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டது.
இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கப் பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன. முதல்கட்டமாக…
இந்தியாவை இலக்கியத்தின் மூலம் இணைக்க வேண்டும்!
பிரதமர் மோடி, மனதின் குரல் 106-வது நிகழ்ச்சியில் கடந்த 29-ம் தேதி உரையாற்றினார். அப்போது, தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி இலக்கியம் மூலம் நாட்டை இணைத்து வருவது குறித்து பாராட்டிப் பேசினார்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பத்திரிகையாளர்களிடம்…
கேரள குண்டு வெடிப்பு எதிரொலி: கண்காணிப்பு தீவிரம்!
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள களமச்சேரியில் மத வழிபாட்டு கூட்டம் நடந்த அரங்கில் நேற்று காலை 9.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டு வெடித்தன.
கூட்ட அரங்கின் மையப்பகுதி மற்றும் அரங்கின் இரு வாயில் பகுதிகளிலும்…