Browsing Category
சினி நியூஸ்
கொட்டுக்காளியைத் தியேட்டரில் வெளியிடுவதா?
கொட்டுக்காளி திரைப்பட விழாவுக்காக எடுத்த படம். விருதுகளை பெற்ற அந்த படத்தை மற்ற படங்களுடன் தியேட்டர்களில் போட்டி போட வைப்பதே ஒரு வன்முறை.
மலையாள நடிகர் சங்கம் கலைப்பு!
குற்றவாளிகளைப் பாதுகாப்பதாக ‘அம்மா’ அமைப்பின் தலைவர் மோகன்லால் மீது சில நடிகைகள் புகார் கூறினார். இதனால் அவர், தனது தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.
ரஜினி நம்பாத கதை; உச்ச வெற்றிபெற்ற ராஜாதி ராஜா!
ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் நடிகர் ரஜினி 2 வேடத்தில் நடித்த ராஜாதி ராஜா முதல்நாள் வசூலே பல லட்சங்களை தொட்டது. 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
’சத்யஜித் ரே’யை விஞ்சிய ’மாரி செல்வராஜ்’!
அச்சுப் பிசகாமல் நம் கிராமங்களை கண் முன் கொண்டு வந்திருக்கிறார் - மண்ணிலிருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறார் மாரி. - பாரதி ராஜா
எஸ்.ஏ.ராஜ்குமார்: நெஞ்சின் பாடலைப் பாடும் இசை வசந்தம்!
திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.ஏ.ராஜ்குமார் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். 1964 ஆகஸ்ட் 23 அன்று செல்வராஜன் - கண்ணம்மாள் தம்பதிக்குப் பிறந்த அவரது இசையில் ஒலித்த 'பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா…' என்ற 'புதுவசந்தம்' படப் பாடல்…
வேதா – ‘அசுரன்’ பாணியில் ஒரு இந்திப்படம்!
ஒடுக்கப்பட்ட நிலையில் வாழும் மக்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக வெகுண்டெழுவதைச் சொல்லும் கதைகளைத் தென்னிந்திய சினிமாக்களில் பார்க்கத் தொடங்கி வெகுநாட்களாகிவிட்டது. அவற்றில் சில படைப்புகள் கலைப்படங்களாக மட்டுமல்லாமல், கமர்ஷியல் வெற்றியைப்…
ராதிகா – திரை ரசிகர்கள் விரும்பும் பெண்ணாளுமை!
தமிழ் திரையுலக வரலாற்றில் நடிகைகளைக் குறித்து ஒரு அத்தியாயம் எழுதினால், அதில் தவிர்க்கப்பட முடியாத பெயர்களில் ஒன்றாக ராதிகாவும் இடம்பெறுவார். 2கே கிட்ஸ்களுக்கு கூட அவரது பெயர் நன்கு தெரியும்.
ஒரே நேரத்தில் விவரத்துடனும் அப்பாவித்தனமாகவும்…
கார்த்தியை சாதாரண இளைஞனாகக் காட்டிய படம்!
தந்தை, தாய், சகோதரி உடன் வாழும் ஒரு சாதாரண மனிதன், திடீரென்று குற்றப் பின்னணி கொண்ட ஒரு இளைஞர் கூட்டத்துடன் மோத நேரும்போது என்னவாகிறது என்பதே ‘நான் மகான் அல்ல’ படத்தின் கதை.
தமிழ்ச் சமூகத்தில் தங்கலான் ஏற்படுத்திய விவாதம்!
தங்கலான் திரைப்படம் தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது என, அந்தப் பட வெற்றி விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார்.
‘தங்கலான்‘ 3 நாட்களில் ரூ.54 கோடி வசூல்!
வெளியான 2 நாட்களில் 27 கோடியே 20 லட்சம் ரூபாய் வசூல் செய்த ‘தங்கலான்’ முதல் 3 நாட்களில் 53 கோடியே 64 லட்சம் ரூபாயை வசூல் செய்துள்ளது.