Browsing Category
திரை விமர்சனம்
மார்கன் – விஜய் ஆண்டனிக்கு வெற்றியைத் தருமா?
விஜய் ஆண்டனியின் திரைப்படப் பெயர்கள் மிக வித்தியாசமானதாக இருக்கும். அதே அளவுக்கு உள்ளடக்கத்தையும் கொண்டிருந்த படங்கள் பெருவெற்றி பெற்றிருக்கின்றன.
அப்படியொரு வெற்றியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ‘மார்கன்’ படத்தின் டீசர்…
வியாசன சமேதம் – இதுவும் ஒருவகை நகைச்சுவை படமே!
சோகமான விஷயமொன்றைத் திரையில் நகைச்சுவையாகக் காட்ட முடியுமா? இந்த கேள்வியை எழுப்பியது ‘வியாசன சமேதம் பந்துமித்ராதிகள்’ ட்ரெய்லர்.
இயக்குனர் விபின் தாஸ் தயாரிப்பில் எஸ்.விபின் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அனஸ்வரா ராஜன், அஸீஸ் நெடுமங்காடு,…
டிஎன்ஏ – மாறுபட்ட ‘கமர்ஷியல் சினிமா’!
வகுப்பறையில் அமைதியாக, ஒழுக்கமாக, பணிவாக இருக்கிற மாணவன் அல்லது மாணவி வழக்கத்திற்கு மாறாகச் சில விஷயங்களைச் செய்தால் ஆசிரியர்கள் துணுக்குறுவார்கள். அதனை ஏற்பதா, வேண்டாமா எனத் தயக்கம் கொள்வார்கள். ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடுவதாகக்…
குபேரா – உள்ளடக்கத்தில் செழுமையா, வறுமையா?
படம் முழுக்க வியாபித்திருப்பது தனுஷ் மட்டுமே. அவருக்குச் சில பல விருதுகள் நிச்சயம். கிளைமேக்ஸ் காட்சியில் அவருக்குக் கிடைக்கிற கைத்தட்டல்கள் ‘இதுதாண்டா தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ்’ என்று சொல்ல வைப்பவை.
மெட்ராஸ் மேட்னி – சுவாரஸ்யமாக உள்ளதா ‘மிடில் கிளாஸ் லைஃப்’?
’படத்துல பஞ்ச்னா எப்படி இருக்கணும் தெரியுமா’ என்று சொல்லிவிட்டு ‘நச்’ என்று குத்துவிட்டாற்போல வார்த்தைகளை நேராக நம் மூளைக்குள் இறக்குவது ஒரு வகை. சில பஞ்ச் வசனங்கள் மிகச்சாதாரணமாக, ஈர்ப்பற்றதாக, சில நேரங்களில் ‘சப்பையானதாக’த் தெரியும்.…
பேரன்பும் பெருங்கோபமும் – ஒரு ஆணவக்கொலை கதை!
சமூகப் பிரச்சனையொன்றைக் கையில் எடுத்துக்கொண்டு, அதனை ‘ஹீரோயிசம்’ தெறிக்கிற வகையில் திரையில் கதை சொல்வது ஒரு சாகசத்திற்குச் சமம். அதன் உள்ளடக்கம் யதார்த்தத்தில் வெளிப்பட முடியாதது என்றபோதும், ‘அப்படித்தான் நிகழ்கிறது’ எனும்படியாகத் திரையில்…
தக் லைஃப் – கிளாஸா, மாஸா?
’நாயகன்’ திரைப்படம் தமிழ்த் திரையுலகில் முத்திரைப் பதித்த பட வரிசையில் முக்கியமானதொன்று. அதனைத் தந்த இயக்குனர் மணிரத்னம், நாயகன் கமல்ஹாசன் இருவரும் கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து ஒரு படைப்பைத் தருகின்றனர் எனும்போது எத்தகைய…
டிடெக்டிவ் உஜ்வாலன் – கிராமத்தில் நடக்கும் புலனாய்வு!
’மின்னல் முரளி படத்தில் வரும் காலகட்டம் மற்றும் நிலப்பரப்பு, கதை மாந்தர்களோடு தொடர்புடைய வகையில் உருவாக்கப்பட்டது’ என்ற அடையாளத்தோடு வந்திருக்கிறது மலையாளத் திரைப்படமான ‘டிடெக்டிவ் உஜ்வாலன்’. முந்தைய படத்தைத் தயாரித்த வீக்எண்ட்…
ஏஸ் – ஸ்வீட் சர்ப்ரைஸ்!
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி ஏமாற்றிய திரைப்படங்கள் ஓராயிரம். அதனாலேயே, இப்போதெல்லாம் ‘எந்த எதிர்பார்ப்பும் இல்லாம தியேட்டருக்கு வந்தா இந்த படம் ஆச்சர்யப்படுத்தும்’ என்று சொல்கிற ‘ட்ரெண்ட்’ தொடங்கியிருக்கிறது. சில வேளைகளில்…
நரிவேட்டை – இதில் என்ன செய்திருக்கிறார் சேரன்?
உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, கொஞ்சம் கற்பனை சேர்த்துப் புனையப்படுகிற திரைக்கதைகள் ‘ஹிட்’ அடிக்கும். சமீபகாலமாக மலையாளத்தில் வெற்றி பெறுகிற பல திரைப்படங்கள் அப்படித் தயாரானவையாக இருக்கின்றன. அந்த வகையில் இதுவும் அமையுமா என்ற…