Browsing Category

அரிய புகைப்படங்கள்

பொம்மலாட்டத்தின் அற்புதக் கணங்கள்!

அருமை நிழல்: ‘பப்பெட் ஷோ’ என்றழைக்கப்படும் பொம்மலாட்டத்தை நிகழ்த்திய வெளிநாட்டுக் கலைஞர். ரசிக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், சி.சுப்பிரமணியமும்.

தொழில்நுட்பக் கலைஞராக பொன்மனச் செம்மல்!

அருமை நிழல் : பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, முத்துராமன், விஜய நிர்மலா, நம்பியார், அசோகன், சோ, தேங்காய் சீனிவாசன் ஆகியோரது நடிப்பில், ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த படம் என் அண்ணன்.  கே.வி.மகாதேவன் இசையில், 1970 ஆம் ஆண்டு, மே…

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் தோசைக்கல்!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதிக்குட்பட்ட விஜயகரிசல்குளம் ஊராட்சி வைப்பாற்று கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. இந்த முதற்கட்ட அகழாய்வில், 3,254 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.…

ராஜாதி ராஜாவுக்கு காட்சியை விளக்கும் ராஜன்!

அருமை நிழல்: ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரஜினிகாந்த், நதியா, வினு சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் 1989 மார்ச் மாதம் வெளியான படம் ‘ராஜாதி ராஜா’. இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும்…

மக்கள் திலகத்தைக் காணக் குவிந்த மக்கள்!

அருமை நிழல் : சத்யா மூவீஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவான 'இதயக்கனி' படம் 1975 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி வெளிவந்தது. ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்ததுடன், மக்கள் திலகம் எம்ஜிஆரின் இமேஜையும்…

கலைஞானத்துடன் இளஞ்சோடிகள்!

அருமை நிழல்: ராம நாராயணன் இயக்கத்தில் கார்த்திக், ராதா நடிப்பில் 1982 ஆம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியான படம் இளஞ்சோடிகள். எஸ்.எஸ். சந்திரன், கவுண்டமணி, சுரேஷ், ராஜ சுலோக்‌ஷனா, விஜயசாந்தி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்திற்கு இசை சங்கர் -…

திறமையால் உயர்ந்தவர்கள்!

அருமை நிழல்: தமிழ்த் திரையிசையில் கம்பீரக் குரலோடு சிகரம் தொட்ட பாடகர் டி.எம்.சௌந்திரராஜனை கவுரவிக்கும் விதமாக சென்னையில் நடந்த விழா ஒன்றில் நினைவுப் பரிசை வழங்குகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அருகில் நடிகர் கமல்ஹாசன், பாடகர் மனோ,…

பவளப் பாறைகளைப் பாதுகாக்கும் பாக்குவெட்டி மீன்!

அரிய, பெரிய வகை பார்மீன்களில் ஒன்று பாக்குவெட்டி (Humphead Wrasse). ஆறடி நீளமுள்ள 180 கிலோ வரை எடையுள்ள மீன் இது. Wrasse குடும்ப மீன்களில் மிகப்பெரியது பாக்குவெட்டிதான். தடித்த உதடுகளையும், நெற்றியில் முடிச்சு போன்ற சதையும் உள்ள இந்த மீன்,…

நினைவில் நிற்கும் நவரச திலகத்துடன்!

அருமை நிழல்: 1982 ஆகஸ்ட் மாதம் நவரச திலகம் முத்துராமன் படப்பிடிப்பிற்காக நீலகிரி சென்றபோது காலமானார். அதற்குச் சில தினங்களுக்கு முன்பு திரைக்கலைஞருடன் சிவகுமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் உயிர்ப்பான நிழலைப் போல் இருக்கிறது.

கம்பீரமும் மென்மையுமான குரல்கள்!

அருமை நிழல்: டி.எம்.எஸ்.ஸின் கம்பீரக் காந்தக் குரலும், பி.பி.சீனிவாஸின் மென்மையின் வசியமான குரலும் ஒரே பாடலில் இணையும்போது எத்தனை அழகு? ‘படித்தால் மட்டும் போதுமா?’ படத்தில் இடம் பெற்ற "பொன் ஒன்று கண்டேன்" என்ற பாடலில் இவர்கள் இருவருமே…