Browsing Category
அரிய புகைப்படங்கள்
‘லட்சிய நடிகை’ விஜயகுமாரி!
அருமை நிழல்:
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பதிப்பாசிரியராக இருந்த 'நடிகன் குரல்' (1961, ஆகஸ்ட்.) இதழின் அட்டைப் படத்தில் நடிகை விஜயகுமாரி.
அந்த நாள் குழந்தை நட்சத்திரங்கள்!
களத்தூர் கண்ணம்மா (1960) படத்தில் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் கமல்ஹாசன் பார்த்தால் பசி தீரும் (1962) படத்தில் இரட்டை வேடம்!
பாதகாணிக்கை (1962), வானம்பாடி (1963), ஆனந்த ஜோதி (1963) படங்களில் நடித்த பின் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை.…
அன்றைய சினிமா இதழின் அட்டைப்படம்!
அருமை நிழல்:
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடிப்பில், எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் சாண்டோ சின்னப்பா தேவரின் தயாரிப்பில் உருவான படம் ‘தர்மம் தலை காக்கும்’.
1963 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற இந்தப் படத்திற்கு, அப்போது…
கேஷூவலாக நடிகர் திலகம்!
அருமை நிழல்:
தலையில் உருமா கட்டி வேட்டியுடன் தரையில் மனைவி கமலாம்மாவுடன் அமர்ந்து டீ குடிக்கும் நடிகர் திலகம் சிவாஜி!
நன்றி: நடிகர் திலகம் விசிறிகள்
‘தில்லானா’ சிக்கலாருடன் கமலா அம்மாள்!
அருமை நிழல்:
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிக்கல் சண்முக சுந்தரமாக வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஒப்பனை குலையாத தோற்றத்தோடு மனைவி கமலா அம்மாளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
நடிகர் திலகமும், இசை அருவியும்!
அருமை நிழல்:
துவக்கத்தில் ஏ.வி.எம். ஸ்டூடியோ காரைக்குடி ரஸ்தாவில் இயங்கிய போதிருந்தே கதாநாயகனாக நடித்தவர் டி.ஆர்.மகாலிங்கம்.
திருவிளையாடல், ராஜராஜ சோழன் போன்ற படங்களில் சிவாஜியுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
"தென்றலோடு உடன் பிறந்தாள்"…
‘நவராத்திரி’யை இயக்கியவர் எடுத்த ‘நவ ரத்தினம்’!
அருமை நிழல்:
சிவாஜியை வைத்துப் பல படங்களை எடுத்த ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் ஒன்பது கதாநாயகிகளுடன் நடித்த படம் 'நவரத்தினம்'.
குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த இந்தப் படத்தின் துவக்க விழாவின்போது எம்.ஜி.ஆருடன் இயக்குநர்…
அன்னை இல்லத்து உபசரிப்பு!
அருமை நிழல்:
அன்னை இல்லத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை விருந்துக்கு அழைத்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜி. விருந்தின் போது சிவாஜி, கமலா அம்மாள், பாலாஜி ஆகியோர்.
படம் உதவி : ஞானம்
சாதனையாளர்கள் சந்திப்பு!
அருமை நிழல்:
விருந்தொன்றில் இந்தி நடிகர் சுனில்தத், இயக்குநர் பீம்சிங், அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர்.
நிகழ்ச்சி ஒன்றில் நிஜ ‘பாச’ மலர்கள்!
அருமை நிழல்:
*
பாச மலர்களாவும், நடிப்புத் திலகங்களாக அறியப்பட்ட சிவாஜியும், சாவித்திரியும் ஒரு எதார்த்த சந்திப்பில். உடன் சாவித்திரியின் மகள் சாமுண்டேஸ்வரி.