Browsing Category

அரிய புகைப்படங்கள்

மெல்லிசை மன்னருக்குப் பிடித்தமான சந்திரபாபு!

மெல்லிசை மன்னர் விஸ்வநாதனுக்குப் பிடித்தமானவர் நடிகர் சந்திரபாபு. தான் இறந்தால் தன்னுடைய உடலை மெல்லிசை மன்னரின் வீட்டில் வைத்துவிட்டு அடக்கம் செய்ய விரும்பியிருக்கிறார். அவருடைய விருப்பம் நிறைவேற்றப் பட்டது.

சந்திரபாபு பாடல்களின் தனித்துவம்!

கலைவாணருக்கு அடுத்து நகைச்சுவை நடிகர்களில் பாடி, நடிக்கக் கூடியவர் சந்திரபாபு. துவக்கக் காலப் படங்களில் இருந்தே பாடி நடித்திருக்கிற சந்திரபாபு, "பம்பரக் கண்ணாலே" போன்ற ஜாலியான காதல் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

கோலாகலமாக நடந்த நடிகர் திலகம் இல்லத் திருமண விழா!

திரளான திரை நட்சத்திரங்கள் திரண்ட திருமண வரவேற்பின்போது சென்னையில் பலத்த மழை. அதற்கிடையில் சிறப்பாக நடந்திருக்கிறது நடிகர் திலகம் இல்லத் திருமண விழா.

மூன்று முதல்வர்களுடன் சிறு குழந்தையாக…!

அருமை நிழல்:  மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்துப் பல திரைப்படங்களை எடுத்தவர் ஆர்.எம்.வீரப்பன். அதோடு, 'தெய்வத் தாய்', 'காவல்காரன்' எனப் பல படங்களைத் தயாரித்தவர். அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட மூன்று தமிழக முன்னாள் முதல்வர்கள்…

குழந்தைப் பருவத்திலேயே பல ஸ்டார்களுடன் கமல்!

'களத்தூர் கண்ணம்மா' படத்தில் ஜெமினி, சாவித்ரியுடன் சேர்ந்து நடித்த கமலுக்கு எம்.ஜி.ஆர், சிவாஜியுடன், எஸ்.எஸ்.ஆர் என்று அந்தக்காலத்திய பல முன்னணி ஸ்டார்களுடனும் இணைந்து நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. அவ்வை சண்முகத்தின் நாடகக்குழுவில் இணைந்து…

வித்தியாசமான தோற்றத்தில் அண்ணா!

அருமை நிழல்: 1950-களில் ‘ஹோம்லேண்ட்’ என்ற பத்திரிகை வளர்ச்சி நிதிக்காக நடந்த நாடகத்தில் பேரறிஞர் அண்ணா நடித்த பின்பு, வேஷம் கலைக்காத நிலையில் அண்ணா. இந்த நிதியளிப்பு நிகழ்ச்சிகாக முக்கிய பங்காற்றிய முன்னாள் அமைச்சர்கள்…

அன்பால் கை கோர்த்த நண்பர்கள்!

அருமை நிழல்: நடிகர் சங்கக் கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரை, அப்போதைய நடிகர் சங்கத் தலைவரான சிவாஜி கணேசன் வர, எம்.ஜி.ஆர்., நாகேஷின் கையை பிடித்து அழைத்து வரும் காட்சிதான் இது. அப்போது செயற்குழு…

நட்புக்கு மதிப்பளிக்கும் நட்சத்திரங்கள்!

அருமை நிழல்: டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் திரைத்துறைக்கு அறிமுகமானதிலிருந்தே நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் கௌரவ தோற்றத்தில் வந்துபோவது வழக்கமான ஒன்று. அப்படி,…

முதல்வர் பக்தவச்சலத்திடம் விருது பெறும் எம்.ஜி.ஆர்!

அருமை நிழல்: இந்திய அரசால் வழங்கப்படும் பாரத ரத்னா, பத்மஸ்ரீ, சிறந்த நடிகருக்கான தேசிய விருது, பாரத் உள்ளிட்ட விருதுகளையும், மாநில அரசு சார்பில் வழங்கப்படும் அண்ணா விருது உள்பட பல விருதுகளையும் வென்ற பெருமைக்குச் சொந்தக்காரர் மக்கள் திலகம்…