முதல்வர் பக்தவச்சலத்திடம் விருது பெறும் எம்.ஜி.ஆர்!

அருமை நிழல்:

இந்திய அரசால் வழங்கப்படும் பாரத ரத்னா, பத்மஸ்ரீ, சிறந்த நடிகருக்கான தேசிய விருது, பாரத் உள்ளிட்ட விருதுகளையும், மாநில அரசு சார்பில் வழங்கப்படும் அண்ணா விருது உள்பட பல விருதுகளையும் வென்ற பெருமைக்குச் சொந்தக்காரர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்.

அப்படி ஒரு விருது வழங்கும் விழாவில் அன்றைய தமிழக முதலமைச்சர் பக்தவச்சலம் அவர்களிடம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் விருது பெறும் காட்சி.

புகைப்படம் உதவி – ஞானம்.

You might also like