Browsing Category

நிகழ்வுகள்

அனைவருக்கும் அன்பையே பரிசளிப்போம்!

மேலாண்மைக் கருத்தரங்கில் டி.என்.சேஷன் சொன்ன ஒரு அனுபவம். உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு சுற்றுலா தலத்திற்கு தனது மனைவியுடன் சுற்றுலா சென்று கொண்டிருந்தார். வழியில், நிறைய குருவிக் கூடுகள் நிறைந்த ஒரு பெரிய மாந்தோப்பை அவர்கள் பார்க்க…

ஆத்திகமும் நாத்திகமும் இணைந்த மேடை!

வாடாத பாசத்துடனும் உருக வைக்கும் குரல் வளத்துடனும் ஒவ்வொரு பாட்டையுமே தனது உயிர் பாட்டாக நினைத்து பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன். ‘கந்தன் கருணை' படத்தில் வரும், "அறுபடை வீடு கொண்ட திருமுருகா" என்ற பாட்டு மொத்தம் ஏழரை நிமிஷம். மிக்சிங்,…

சுயமரியாதைத் திருமண அங்கீகார நாள்!

பேரறிஞர் அண்ணா 1967-ல் தமிழக முதல்வராக ஆனபோது மொழி சார்ந்தும், சமூகம் சார்ந்தும் அடுத்தடுத்து சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் முக்கியமானது சுயமரியாதைத் திருமணச் சட்டம். அதுவரை சடங்கு, சம்பிரதாயங்களுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த…

எண்ணத்தில் உயர்வு தேவை!

இன்றைய நச்: உன்னை ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை என நினைத்துக் கொள்ளாதே; எல்லோரையும் ஜெயிக்க நீ பிறந்திருக்கிறாய் என்று நினைத்துக் கொள்! - நெப்போலியன்

பத்மா-80 விழா!

நாட்டியத்திற்கு என்றே தன்னை ஒப்படைத்துவிட்ட அபூர்வமான கலைஞர் டாக்டர் பத்மா சுப்பிரமணியம். வரும் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி மாலை சென்னை நாரத கான சபா அரங்கில் அவரைப் பெருமைப்படுத்தும் விழா நடக்க இருக்கிறது. அவருக்குச் சிறப்பான வாழ்த்துகள்!…

கழகத்தின் வாளும் கேடயமும்!

ஆசிரியர் சிறப்புமிகு மாறன் அவர்கள் முரசொலி குறித்து எழுதிய அந்த நாள் மடல் உங்கள் பார்வைக்கு... மதுரையில் ஒலிக்குது முரசொலி: 'திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாளும் கேடயமும்' என்று பேரறிஞர் அண்ணாவால் போற்றி புகழ்ந்துரைக்கப்பட்ட 'முரசொலி' ஏடு…

உலகை மாற்றும் புத்தகங்கள் உருவாக வேண்டும்!

56 – வது தேசிய நூலக வார விழாவையொட்டி நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் நூலக வார விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் பல்வேறு நூலகங்களில் இந்த விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை திருவான்மியூரில் உள்ள மாவட்ட…

தயக்கமே வெற்றியின் தடைக்கல்!

நடிகை குட்டி பத்மினியின் அனுபவப் பதிவு: நாற்காலியை விட்டு எழுந்து விட்டார் இந்திரா காந்தி. இன்னும் சில நொடிகளில் அந்த மேடையை விட்டு புறப்படப் போகிறார். குழந்தை நட்சத்திரம் குட்டி பத்மினி தயங்கி நின்றார். கேட்பதா, வேண்டாமா ? ஒரு நொடி…

சென்னையில் இன்னுமொரு விளையாட்டு பொழுதுபோக்கு நிறுவனம்!

தமிழகத்தின் தலைசிறந்த விளையாட்டு பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான நாசா யூத் ஹப் சென்னையில் தமது புதிய கிளையை பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள மெரினா வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் திறந்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே பெசன்ட் நகரிலும்,…

ஒரு கோட்டோவியமும் சில வார்த்தைகளும்!

‘இந்திரன் 70’ என்ற தலைப்பில் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு, ஈரோட்டிலிருந்து ஓவியர் சுந்தரம் முருகேசன் வந்திருந்தார். 40க்கும் மேற்பட்ட ஓவியர்கள் பங்குகொண்ட கண்காட்சி நிகழ்ச்சி அது. இரவெல்லாம் கண்விழித்து அவர் வரைந்த இந்திரனின்…